Congress vs BJP, Lok Sabha Election 2024: கடந்த 2029 லோக்சபா தேர்தல் முதல் கட்ட தேர்தலில் 102 இடங்களுக்கு ஓட்டுப்பதிவு நடந்தது. அதில் பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்றது. இந்தமுறை அது சாத்தியமா?
Political News In Tamil: "இண்டியா" என்ற பெயருக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தால், என்ன நடக்கும்? எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு சிக்கல் ஏற்படுமா? எனப் பார்ப்போம்.
Opposition Meeting in Bengaluru: எதிர்க்கட்சி கூட்டத்தில் கலந்துக்கொண்ட கட்சிகளின் பட்டியல் மற்றும் எதிர்க்கட்சிகள் கூட்டணி எடுக்கக்கூடிய முக்கியமான சில விஷயங்கள் குறித்து பார்ப்போம்.
Bengaluru Opposition Meeting: 2024 லோக்சபா தேர்தலில் பாஜவுக்கு எதிராக ஒன்றுக்கூடும் எதிர்க்கட்சிகள். தேசிய ஜனநாயகக் கூட்டணியை எதிர்க்க எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு "இந்தியா" என பெயர் வைப்பு.
யுபிஏ ஆட்சியில், திரு. மன் மோஹன் சிங் அவர்கள், பிரதமராக இருந்த போது, சீனாவிடம் இந்தியா ஆயிரக்கணக்கான சதுர கிலோமீட்டர் பரப்பளவு நிலத்தை, சீனாவிடம் ஒப்படைத்து விட்டதாக பாஜக தலைவர் ஜேபி நட்டா சாடினார்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் ஆறு முறை சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டன என அக்கட்சியின் மூத்த தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
சரத் யாதவிற்கு பாஜகவுடனான கூட்டணியை ஏற்கவில்லை என்றால் காட்சியில் இருந்து வெளியேறலாம் எனவும், நீங்கள் விரும்பும் கூட்டணிக்கு செல்லலாம் என பீகார் முதல் அமைச்சர் நிதிஷ் குமார் கூறியுள்ளார்.
கடந்த மாதம் பீகார் முதலமைச்சர் பதவியில் இருந்து நிதீஷ் குமார் ராஜினாமா செய்தார், ஆர்.ஜே.டி தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜாஷ்வி யாதவுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதாக கூறி, ஜே.டி.யு. மற்றும் ஆர்.ஜே.டி இடையே இருந்த பெரும் கூட்டணியை கலைத்தார். கூட்டணியை கலைத்த சில மணி நேரத்திற்குள் நிதீஷ் பழைய கூட்டாளியான பி.ஜே.பி உடன் புதிய கூட்டணி அமைத்து மீண்டும் முதலமைச்சர் பதவி ஏற்றார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.