ஐஆர்சிடிசி வெளியிட்ட அறிவிப்பின்படி, இனி ஐஆர்சிடிசி பேமண்ட் கேட்வே மூலம் பணம் செலுத்தும்போது, எந்தவிதமான தடங்களும் இல்லாமல் நமக்கு உடனடியாக டிக்கெட் ஒதுக்கப்பட்டுவிடும்.
UPI பயன்பாடு பிரபலமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, சமீபத்திய காலங்களில் பல பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் UPI ஐப் பயன்படுத்துபவர் என்றால், புதிய விதிகளை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். யூனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸில் (யுபிஐ) செய்யப்பட்டுள்ள அந்த 5 புதிய மாற்றங்களை அறிந்து கொள்ளலாம்
UPI Update: கூகுள் பே (Google Pay), பேடிஎம் (Paytm), போன்பே (Phonepe) போன்ற கட்டண செயலிகளை பயன்படுத்தும் யுபிஐ பயனர்கள் (UPI Users) இப்போது ஒரே நேரத்தில் ரூ. 5 லட்சம் வரை ஆன்லைனில் பணம் செலுத்தலாம்.
UPI Transactions: மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் போன்ற அத்தியாவசிய நிறுவனங்களுக்கு ஒரே நேரத்தில் ரூ.5 லட்சம் வரை ஆன்லைனில் செலுத்துவதற்கு NPCI தளர்வு அளித்துள்ளது. இந்த புதிய விதி ஜனவரி 10ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
சிறந்த UPI கேஷ்பேக் சலுகைகள்: தனியார் துறை DCB வங்கியால் தொடங்கப்பட்டுள்ள சிறப்பு சேமிப்பு கணக்கு மூலம் UPI பரிவர்த்தனை செய்தால், நீங்கள் ரூ.7500 வரை கேஷ்பேக் பெறுவீர்கள்.
UPI Transactions Crossed 100 million mark: 2023ம் ஆண்டில் யுபிஐ பரிவர்த்தனைகள் 100 பில்லியனைத் தாண்டியது. செலுத்தப்பட்ட மொத்த மதிப்பு சுமார் 182 லட்சம் கோடி ரூபாய்.
UPI Latest News: இரண்டு நாட்களுக்குப் பிறகு, அதாவது ஜனவரி 1, 2024 முதல் உங்கள் UPI ஐடி மூடப்படலாம். ஆம், இது பலருக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், இதுதான் உண்மை.
NPS & QR code: முதலீட்டு செயல்முறையை எளிதாக்கும் UPI QR குறியீட்டின் மூலம் நேரடியாக பணம் செலுத்தும் D-Remit செயல்முறை! என்பிஎஸ் கணக்குகளில் அதிகம் சேமிக்க வாய்ப்பு...
UPI Users To Get Easy Transactions Facility: யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள் விரைவில் "Tap & Pay" வசதியைப் பெறுவார்கள். இதன் கீழ், பணம் செலுத்தும் இயந்திரத்தை உங்கள் மொபைல் கொண்டு தொட்டால் போதும்.
Financial Tasks To Complete Before December 31, 2023: ஜனவரி 1, 2024 முதல் பொருளாதாரத் துறையில் பல புதிய மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன. எனினும், டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் நாம் கண்டிப்பாக செய்து முடிக்க வேண்டிய சில பணிகளும் உள்ளன.
UPI Payments: UPI மூலம் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. UPI பேமெண்ட்டுகளை பாதுகாப்பானதாக மாற்ற மத்திய அரசு புதிய முறையை அமல்படுத்தக்கூடும்.
NPS Update: என்பிஎஸ் -இல் (NPS) முதலீடு செய்யும் சந்தாதாரர்கள் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) QR குறியீடு மூலம் முதலீடு செய்ய PFRDA அனுமதித்துள்ளது.
UPI Transaction: UPI பயனர்களுக்கு முக்கிய செய்தி உள்ளது. ஒரு பயனர் ஒரு வருடம் அல்லது அதற்கும் மேலாக யுபிஐ ஐடி (UPI ID) மூலம் ஆன்லைன் பரிவர்த்தனைகளைச் செய்யவில்லை என்றால், டிசம்பர் 31 முதல் அவரது UPI ஐடி முடக்கப்படும்.
2023 டிசம்பரில் பல முக்கியமான வேலைகளைச் செய்வதற்கான காலக்கெடுவும் உள்ளது. ஐந்து முக்கியமான பணிகள் மாத இறுதிக்குள் அதாவது 31 டிசம்பர் 2023க்குள் செய்யப்பட வேண்டும்.
UPI Payments: யூபிஐ செயலிகளில் ஏற்படும் மோசடியை தடுக்க மத்திய அரசு கடுமையான நடவடிக்கையை எடுக்க உள்ளது. UPI பேமெண்ட்டுகளை பாதுகாப்பானதாக மாற்ற மத்திய அரசு புதிய முறையை அமல்படுத்தக்கூடும்.
UPI Autopay Limit Hike : இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) மீண்டும் ஒரு நல்ல செய்தியை மக்களுக்கு வழங்கியுள்ளது. இப்போது UPI Autopay மூலம் ரூ.1 லட்சம் வரை ஆட்டோ பேமெண்ட் செய்ய முடியும்.
UPI Wrong Payment Refund : உங்கள் பணம் தவறான எண்ணிற்கு அனுப்பிருந்தால் நீங்கள் புகாரளித்த இரண்டு வேலை நாட்கள் அல்லது 48 மணி நேரத்திற்குள் அதை திரும்பப் பெறலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி(Reserve Bank of India) கூறியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.