விஜய்யின் மாஸ்டர் படம் அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அவரது அடுத்த படம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகவிருக்கும் செய்தி வெளியாகி ரசிகர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்த நிலையில், தற்போது மாஸ்டர் திரைப்படத்தின் புதிய அப்டேட் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியிருக்கிறது.
விஜய் சேதுபதியின் ஹண்டர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. தனது திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் மக்கள் செல்வன் என்று அழைக்கப்படும் ஹண்ட்டர்.
தியேட்டர் உரிமையாளர்கள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளையும் வெளியீட்டு தேதியைப் பொருட்படுத்தாமல் மாஸ்டர் படத்துக்கு ஒதுக்க முடிவு செய்துள்ளனர்.
காவிரி நதி நீர் பிரச்சினை உட்பட பல்வேறு சமூக பிரச்சினைகள் குறித்து கடந்த காலங்களில் தனது கருத்தை வெளிப்படுத்திய நடிகர் விஜய் சேதுபதி, தமிழக ஆளுநரிடம் ஒரு முக்கியமான கோரிக்கையை விடுக்கும் வீடியோவை இப்போது வெளியிட்டுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள “மாஸ்டர்” திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 9ம் தேதியே ரிலீஸ் செய்யப்பட்டிருக்க வேண்டியது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக மாஸ்டர் படம் ரிலீஸ் ஆகாமல் போனது.
நோ-ஷேவ் நவம்பர் இங்கே உள்ளது, உங்கள் தாடியை வளர்க்கும் ஒரு நேரம் இது. நோ-ஷேவ் நவம்பர் என்பது நவம்பர் மாதத்தில் வருடாந்திர நிகழ்வாகும், இதன் போது ஆண்கள் புற்றுநோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தாடியை வளர்க்கிறார்கள். இதன் போது மக்கள் புற்றுநோய் விழிப்புணர்வை பிறரிடம் ஏற்படுத்துவதற்கும் ஷேவிங் மற்றும் முடி சீர்ப்படுத்தலை கைவிடுசெய்வதாகும். தாடியை வளர்ப்பது சில நேரங்களில் உங்களை ஆச்சரியமாகவும் எதிர்பாராத வழிகளில் உங்கள் முகத்தை மாற்றவும் செய்யும். இந்த நவம்பர் மாத கால பிரச்சாரத்தின் போது தாடி தோற்றத்தை ஊக்குவிக்கும் கோலிவுட் நடிகர்கள் யார் என்று பார்போம்.
விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல் மிரட்டல் விடுத்த குற்றவாளிக்கு எதிராக சென்னை காவல்துறையின் சைபர் கிரைம் (Chennai Cyber Crime) பிரிவு வழக்கு பதிவு செய்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.