ஆடுகளம் படம் மூலம் தமிழ் ரசிகர்களின் உள்ளங்களை ஆட்டம் போட வைத்த தாப்சி பன்னு இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக இருப்பவர்.
கமல் நடிப்பில் உருவாகி வரும் 'விக்ரம்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை சரியாக 5 மணிக்கு வெளியானது. பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதை அடுத்து கமல் ரசிகர்கள் சமூக ஊடகங்களை ஆக்கிரமித்து உள்ளனர்.
விஜய் சேதுபதி படத்தின் அப்டேட் ஒன்று வெளிவந்துள்ளது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த 'மாமனிதன்' படத்தின் ஒரு சூப்பரான அப்டேட்டை யுவன் சங்கர் ராஜா தனது ட்விட்டர் கணக்கில் அறிவித்ததுள்ளார்.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தனது சினிமா வாழ்வில் அடுத்தடுத்து பல வெற்றிகளைக் கண்டு வருகிறார். ஒரே பாணியில் நடிக்காமல் பலவித கதாபாத்திரங்களிலும் அசால்டாக நடித்து புகழையும் ரசிகர்களின் அன்பையும் அள்ளிச்செல்கிறார் விஜய் சேதுபதி.
இந்தத் தொற்றுநோய் காலத்தில் தனது செலவுகளை சமாளிக்க வேலை செய்வதாக சொல்கிறார் நடிகை ஸ்ருதி ஹாசன். அப்பா கமலஹாசனும், அம்மா சாரிகாவும் தனக்கு உதவவில்லை என்று சொல்லும் ஸ்ருதி, தன்னுடைய செலவுகளுக்காக வேலை பார்க்க வேண்டியது கட்டாயமாக இருப்பதாக சொல்கிறார்.
"சாதி, மதங்களுக்கு எதிரானதே எனது நிலைப்பாடு, மனிதர்கள் தான் முக்கியம். சாதி, மதத்திற்கு எப்போதும் அப்பாற்பட்டவன் நான். சாதி, மதங்களுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்தார்.
"விக்ரம்" (Vikram) படத்தில் எதிர்பாராத ஒரு மாற்றம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. படத்தில் முக்கிய வில்லனாக நடிகர் ராகவா லாரன்ஸ் (Raghava Lawrence) நடிக்க இருந்தார். ஆனால் இப்போது பல்வேறு காரணங்களால் அவர் படத்தில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.
விஜய் படத்தின் படப்பிடிப்பு இன்று சன் ஸ்டுடியோவில் தொடங்கிவிட்டது என்பதை திரைப்பட விமர்சகர் ஸ்ரீதர் பிள்ளை உறுதிப்படுத்தினார். பூஜா ஹெக்டே விஜய்யின் கதாநாயகியாக நடிக்கிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.