தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம்வரும் விஜய் சேதுபதி, தமிழ்நாட்டை சேர்ந்த திரைப்பட இவர், தயாரிப்பாளர், பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். இவர் தென்மேற்கு பருவக்காற்று , பீட்சா , நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், நானும் ரௌடி தான், சேதுபதி , 96 போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படும் நடிகர் ஆவார்.
சீனு ராமசாமி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்து வரும் இடிமுழக்கம் படத்தில் ஜிவி பிரகாஷுக்கு விருதுகளும் வாழ்த்துக்களும் கண்டிப்பாக உண்டு என்று சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் திரையரங்குகள் திறக்கப்பட்டு, வரும் செப்டம்பர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் திரையரங்கு மற்றும் ஓடிடியில் 5 படங்கள் வெளியாக உள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள அனபெல்லா சேதுபதி, துக்ளக் தர்பார், லாபம், மைக்கேல் என நான்கு படங்களின் அப்டேட்கள் ஒரே நேரத்தில் கிடைத்துள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
விஜய் சேதுபதி, டாப்ஸி இணைந்து நடிக்கும் அனபெல் சேதுபதி திரைப்படம் செப்டம்பர் 17ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
நயன்தாரா, விஜய் சேதுபதி மற்றும் சமந்தா அக்கினேனி நடிப்பில் வெளியாகவுள்ள 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தின் செட்டில் இருந்து ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
2020 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த ஓ மை கடவுளே படத்தின் தெலுங்கு ரீமேக்கில் விஜய் சேதுபதி நடித்த கேரக்டரில் அல்லு அர்ஜுன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் விக்ரம் படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. விக்ரம் படத்தில் தனது முதல் நாள் ஷூட்டிங் அனுபவத்தைப் பற்றி கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.