தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாகவும் தன்னைத் தேடி வருபவர்களுக்கு எந்த இக்கட்டான சூழ் நிலையிலும் கூட உதவி செய்யும் ஈகை குணத்தை அடிப்படையிலேயே கொண்டவரும் தன் ரசிகர்கள் மட்டுமின்றி தமிழக மக்களாலும் அன்போடு கேப்டன்(Captain) என்று அழைக்கப்படும் விஜயகாந்த் (Vijayakanth) அவர்களின் 69ஆவது பிறந்த தினம் (Birthday) இன்று!!
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த பட்ஜெட் வரவேற்கும்படியாகவும், குறைகூறும் விதமாக இல்லாமல் நடுநிலையாக உள்ளது என தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அறிக்கை.
கொரோனாவின் இரண்டாவது அலை அனைவரையும் வாட்டி வதைத்து வருகிறது. தமிழகமும் அந்த பாதிப்பில் இருந்து தப்பவில்லை. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு அனைவரும் நிதியுதவி செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.
பிரபல நடிகர் விஜயகாந்த் 2005 இல் தனது கட்சியைத் தொடங்கி, 2006 சட்டமன்றத் தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் இருந்து வெற்றிபெற்றபோது, அவர் தனது ஆதரவாளர்களிடையே நம்பிக்கை அலைகளை உருவாக்கினார்.
தேமுதிக சார்பில் கேட்கப்பட்ட தொகுதி ஒதுக்க மறுத்து உடன்பாடு ஏற்படாத காரணத்தினால், அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
விஜயகாந்த் இன்று பல மாதங்களுக்குப் பிறகு தனது வீட்டை விட்டு வெளியே வந்து சென்னையில் தனது தேமுதிக கட்சிக்கு பிரச்சாரம் செய்வதற்காக திறந்த வேனில் பயணம் செய்தார்.
நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 70-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். ‘அபூர்வ ராகங்கள்’ என அனைவராலும் பாராட்டப்படும் ரஜினிகாந்த்தின் பிறந்தநாளுக்கு லட்சக்கணக்கில் வாழ்த்துகள் வந்து குவிகின்றன. அண்ணாத்த ரஜினி அரசியலுக்கு வரப் போவதாய் உறுதியாய் அறிவித்துவிட்டார். திரையுலகில் இருந்து அரசியல் உலகிற்கு வந்த பிரபலங்களுடன் சூப்பர் ஸ்டாரின் புகைப்படங்கள் வாயிலாய் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் சொல்வோம். Happy birthday Rajnikanth!!!
தேமுதிக தனித்து நிற்க எந்தவித அச்சமில்லை. தேர்தல் நெருங்கி வருவதால், அதற்கு ஏற்ப வியூகங்கள் மாறலாம். எனவே தேமுதிக தலைமையில் மூன்றாவது அணி அமைய வாய்ப்பு உள்ளது என விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 22 ஆம் தேதி விஜயகாந்த் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. செப்டம்பர் 28 ஆம் தேதி பிரேமலதாவுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கும் தொற்று இருப்பது உறுதியானது
மருத்துவமனை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், விஜயகாந்தின் உடல்நிலை சீராகியுள்ளது என்றும் அவர் விரைவில் வீட்டிற்கு அனுப்பப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தமிழகத்தில் மே 7 ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்ட TASMAC கடைகளை உடனடியாக மூட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரவேற்றுள்ளார்.
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய ஆண்டாள் அழகர் கல்லூரி வளாகத்தின் ஒரு பகுதியை ஒதுக்கி தருவதாகவும், அதை அடக்கம் செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.