Sai Pallavi, Samantha Viral Video: நடிகை சாய்பல்லவியும் சமந்தாவும் இருக்கும் பழைய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியாே, சில ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டதாகும்.
விருத்தாசலம் அருகே சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு, தமிழ் என்ற வார்த்தையில் 600க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் நின்ற காட்சிகள் காண்போரை பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளது.
Vijay Naa Ready Song In American TV Show: அமெரிக்காவில் நடந்த ஒரு டிவி ஷோவில் விஜய்யின் “நான் ரெடி” பாடலுக்கு சில இந்தியர்கள் நடனமாடியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சத்தியமங்கலம் அருகே ஒற்றை யானை வழிமறித்த நிலையில் துணிச்சலுடன் பேருந்தை இயக்கிப் பயணிகளை பத்திரமாக அழைத்து வந்த ஓட்டுநரின் செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
Viral Video: மைதானத்தில் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்த போது, திடீரென மின்னல் தாக்கியதில் வீரர் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை கிளப்பி உள்ளது.
ON- duty-யில் இருந்தாலும் duty-யில் இருந்தாலும் போலீஸ்காரர்கள் என்றால் இப்படிதான் இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக திகழ்ந்த திருவாரூர் நகர சட்டஒழுங்கு காவலரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Aditya Narayan Throws Phone Of A Fan: பிரபல பாடகர் ஒருவர், இசை நிகழ்ச்சிக்கு நடுவே ஒரு ரசிகரின் பாேனை வாங்கி விசிறியடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் நடிப்பில், அனிருத் இசையமைப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் இடம்பெற்ற அரபி குத்து பாடலுக்கு நடனமாடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக நடிகை கிருத்தி ஷெட்டி வெளியிட்டுள்ளார்.
Dowry And Wedding Goes Viral : வரதட்சணை கொடுப்பதும் தவறு வாங்குவதும் தவறு என்பது சட்டம் என்றாலும், இந்தியக் குடும்பங்களில் பலர் வாங்கும் வரதட்சணையின் அளவைப் பார்த்தால் தலை சுற்றுகிறது...
Chikki Making Viral Video: நீங்கள் கடலை மிட்டாய் பிரியரா? அப்படியானால் இந்த வீடியோவை கட்டாயம் ஒரு முறை பார்க்கவும். இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் தொழிற்சாலையில் கடலை மிட்டாய் எப்படி தயாரிக்கப்பட்டுள்ளது என்று காட்டப்பட்டுள்ளது.
Vide viral on social media: மும்பைய்ல் அபிஷேக் கோசல்கர் பக்கத்துவீட்டை சேர்ந்த ஒருவரால் சுடப்பட்டது, ஃபேஸ்புக் லைவ் வீடியோவில் ஒளிபரப்பாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது....
Demolition of Madrasa in Haldwani: உத்தராகண்ட் மாவட்டம் ஹல்த்வானியில் மதரஸா இடிக்கப்பட்டது தொடர்பான வன்முறைச் சம்பவங்களில், குற்றவாளிகளை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட்டது.
Mukhyamantri Samoohik Vivaah Yojana: ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கும் திட்டத்தை உத்தரப்பிரதேச மாநில அரசும் நடத்தி வருகிறது. "முக்கியமந்திரி சமூகிக் விவாஹ் யோஜ்னா", என்ற திட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகள் அதிர வைக்கின்றன
தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர், விபத்து வழக்கை விசாரிக்க 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.