பெங்களூருவில் உள்ள ஒரு குகையில் இருந்து 188 வயது முதியவர் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார் என்று ஒரு வீடியோ சமீபத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்நிலையில் அதன் உண்மை தன்மையை பற்றி பார்ப்போம்.
Tiger Viral Video: பாகிஸ்தானில் புலி ஒன்று இரும்பு சங்கிலியால் கட்டி, அதன் முதுகில் சவாரி செய்த சமூக வலைதள பிரபலம் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Viral Video: இறுதியில் என்ன நடந்தது? சிறிய எலியால் பாம்பை தோற்கடிக்க முடிந்ததா? பாம்பின் பலம் வென்றதா அல்லது எலியின் தாய்ப்பாசம் வெற்றி பெற்றதா? வீடியோ பார்ப்பவரின் நெஞ்சில் இந்த அனைத்து கேள்விகளும் எழும்.
Actor Ajith Viral Video: ஜாதி, மதம் போன்றவை நீங்கள் இதுவரை சந்திக்காத மனிதர்களை கூட உங்களை வெறுக்க வைக்கும் என்ற ஒரு கூற்று உள்ளது, இது மிகவும் உண்மை என நடிகர் அஜித் பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை இதில் காணலாம்.
Viral Video: தன் திருமண நிகழ்வை அனுபவிக்காமல் மணமகள் தன் லேப்டாப்பில் ஏதோ செய்து கொண்டிருப்பதையும், போனில் பேசிக் கொண்டிருப்பதையும் பார்க்க ஆச்சரியமாக உள்ளது.
Viral Video: பாம்பின் வீடியோக்களுக்கென இணையவாசிகள் இடையே ஒரு கிரேஸ் உள்ளது. தற்போதும் ஒரு பாம்பு வீடியோ வைரலாக பரவி வருகிறது. ஆனால் இது மிக வித்தியாசமான வீடியோ.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.