ரஷ்யாவின் கரடியுடன் மல்லுக்கட்டும் ஒரு குத்துச்சண்டை வீரரின் வீடியோ ஒன்று வைரலாகி வரும் நிலையில், இது நெட்டிசன்கள் மத்தியில் கடும் விமர்சனத்தையும் கிளப்பி உள்ளது.
தமிழக ஆந்திர எல்லைப் பகுதியை ஒட்டிய வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அடுத்த பத்தலபள்ளி வி.கோட்டா சாலையை வழிமறித்து ஊர்ந்து சென்ற 15 அடி நீளம் கொண்ட மலை பாம்பின் வீடியோ வைரலாகப் பரவி வருகிறது.
Bear Viral Video: குத்துச்சண்டை வீரர் ஒருவர் காட்டுப் பகுதியில் ஒரு ஆள் உயரத்திற்கு இருக்கும் கரடியுடன் சண்டை போடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Viral Video: இந்த வீடியோவில், ஒரு பெண் ஒரு குரங்கை தன் மொபைல் போனிலிருந்து புகைப்படம் எடுப்பதை முதலில் காண்கிறோம். திடீரென அந்த குரங்கு பெண்ணின் அருகில் வந்து, மரத்தின் மீது ஏறுவதை போல, அவர் மீது ஏறத் தொடங்குகிறது.
Viral Video Of A Man Walking In Railway Tracks : ஒரு வாலிபர், ரெயில்வே தண்டவாளத்தில் ஸ்லோ மோஷனில் ரயில் வருவது கூட தெரியாமல் நடக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Viral Video: குரங்கு மட்டுமல்லாமல் எந்த விலங்கையும் நம்ப முடியாது என்பதற்கு இந்த வீடியோ ஒரு நல்ல உதாரணமாக இருக்கின்றது. அவற்றின் மனநிலை எப்பொழுது வேண்டுமானாலும் மாறும்.
உயிருக்கான போராட்டங்கள் அடங்கியது தான் உயிரினங்களின் வாழ்க்கை. வல்லவன் வாழ்வான் என்ற விதி வன விலங்குகள் பறவைகள் வாழ்க்கையில் நன்றாக பொருந்தக் கூடியது. வலிமை கொண்ட உயிரினங்கள், பலவீனமான உயிரினங்களை தின்று வாழ்கின்றன.
Crocodile Viral Video: பண்ணை ஒன்றில் முதலையின் வாய்க்குள் கையை நீட்டி சாகசம் காட்டிய நபருக்கு கொடூர சம்பவம் நடந்தது. அந்த கொடூர சம்பவத்தின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Latest News Why Priyanka Arul Mohan Scold A Fan : நடிகை பிரியங்கா மோகன், ஒரு ரசிகரிடம் கோபப்பட்ட வீடியாே இணையத்தில் வைரலானது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் அவர் குறித்து ட்ரோல் மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.
சமூக ஊடக தளங்கள் மற்றும் டிவியில் மனதை கவரும் வகையிலான பல விளம்பரங்களைப் பார்த்திருப்பீர்கள். அவற்றை எல்லாம் மிஞ்சும் வகையில் சாலையோரத்தில் நிறுவப்பட்ட 3D விளம்பர பலகை இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
கிரிக்கெட் களத்தில் வீரர்கள் இடையே வாக்குவாதம் நடப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள், ஆனால் பேட்டால் தாக்க முற்படும் அளவுக்கு மோதல் நடந்து பார்த்திருக்கிறீர்களா... இந்த வைரல் வீடியோவில் பாருங்கள்.
பாயும் புலியைக் கண்டால் பயந்தோடும் விலங்குகளை நாம் பார்த்திருப்போம். ஆனால், இதனை பொய்யாக்கும் வகையில், புலி ஒன்று பயந்து நடுங்கும் வீடியோ உங்களை வியப்பில் ஆழ்த்தும்.
பெங்களூருவில் உள்ள காளி ஆஞ்சநேய ஸ்வாமி கோவிலில் நன்கொடை பணத்தை எண்ணும் போது இரண்டு பேர் அதனை திருடும் வீடியோ காட்சி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.