Vitamin B12 Deficiency: அசைவ உணவு உட்கொள்ளாதவர்கள் உலர் பழங்கள் மூலம் வைட்டமின் பி12 -ஐ சேர்க்கலாம். இதற்கு குறிப்பாக 5 உலர் பழங்களை சாப்பிடுவது நல்லது.
Benefits of Vitamin B12: வைட்டமின் பி 12 ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து என பெரும்பாலான சுகாதார நிபுணர்கள் நம்புகிறார்கள். இது நமது நல்ல ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாத ஒரு வைட்டமினாக உள்ள்ளது.
Vitamin B12 In Veg Foods: வைட்டமின் பி-12 சத்துக்களைப் பெற இறைச்சி, முட்டை போன்ற அசைவ உணவை சாப்பிட வேண்டும் என்பதில்லை, சில சைவ உணவுப்பொருள்களிலும் அவை இருக்கின்றன. அதுகுறித்து இங்கு காணலாம்.
வைட்டமின் பி 12 நிறைந்த உணவுகள்: புரதம் மற்றும் கால்சியம் போலவே, வைட்டமின் பி 12 சத்தும், ஆற்றல் மிக்க மூளை, உடல் வலிமை மற்றும் சிறந்த ஆரோக்கியத்திற்கும் அவசியம்.
வைட்டமின் பி12 நரம்பு மண்டலத்தின் வளர்ச்சிக்கும் மூளையின் வளர்ச்சிக்கும் அத்தியாவசியமானது. அதானால் தான் கர்ப்ப காலத்தில், வைட்டமின் பி12 ஊட்டச்சத்து நிறைந்த உணவை சாப்பிட மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
White Hair: ஒரு வைட்டமின் உள்ளது, அதன் குறைபாடு முடியை முன்கூட்டியே நரைக்கச் செய்யும். எனவே நரை முடியை மீண்டும் கருப்பாக்க சில வீட்டு வைத்தியங்களை பின்பற்றலாம்.
மனித உடம்பில் நரம்பு மண்டலம் ஓர் அதிசயம். மூளையும், தண்டுவடமும் மூளையும், தண்டுவடமும் மைய நரம்பு மண்டலமாக (Central nervous system) அமைகின்றன. அவற்றில் இருந்து புறப்படும் நரம்புகள் அனைத்தும் சேர்ந்து நரம்பு மண்டலத்தை உருவாக்குகின்றன.
Vitamin B12 Deficiency: நீரில் கரையும் வைட்டமின் ஆன பி 12 மற்றும் சயனோகோபாலமைன் அதிகம் உள்ள உணவு வகைகள் என்னென்ன? அவற்றால் நம் உடலுக்கு கிடைக்கும் சத்துகள் என்ன என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக காண்போம்..
Vitamin B12 Deficiency: உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க பல வகையான ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகின்றன. மேலும் வைட்டமின் பி12 இந்த வைட்டமின்களில் மிக முக்கியமானது. வைட்டமின் பி12 குறைபாட்டை நீக்க என்னென்ன பொருட்களை உட்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Foods Rich in Vitamin B12: உடலில் செல்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் விட்டமின் பி12, இது நமது மூளையின் செயல்பாட்டிற்கு மிக அத்தியாவசிய சத்தாகும். விட்டமின் பி12 குறைந்தால், மூளை வலவீனமடைவதோடு, எலும்புகளும் பலவீனமடையும்.
நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க வைட்டமின் B12 மிகவும் முக்கியம். உடலில் வளர்சிதை மாற்றத்திலிருந்து DNA சின்தஸிஸ் மற்றும் சிவப்பு இரத்த அணுக்கள் வரை பல முக்கிய செயல்பாட்டுகளுக்கு விட்டமின் B12 தேவைப்படுகிறது.
Vitamin B 12; உங்களுக்கு விரைவில் சோர்வு மற்றும் தலைவலி ஏற்பட ஆரம்பித்தால், வைட்டமின் குறைபாடாக இருக்கலாம். இந்த உணவுகளை சாப்பிடுங்கள். இந்த பிரச்சனையில் இருந்து நீங்கள் விடுபடலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.