Freezing Cold At Siberia Yakutsk: செவ்வாய் கிரகத்தின் சராசரி வெப்பநிலையை விட குறைவாக இருக்கும் பூமியின் ஊர் ஒன்று உண்டு. சில நேரங்களில் இங்கு வெப்பமானி கூட செயல்படாது
Extreme Cold Conditions In India: புத்தாண்டு தொடங்கவுள்ள நிலையில் இந்தியாவின் வடபகுதியில் கடும் குளிர் நிலவி வருகிறது. பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், ஹராயானா மற்றும் தலைநகர் புதுடெல்லி போன்ற மாநிலங்களில் வெப்பநிலை சரிந்துள்ளதால், வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
மலிவான விலையில், எளிதில் கிடைக்கக்கூடிய கடலையில் நம் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது, இந்த குளிர்காலத்தில் கடலையை சாப்பிடுவது நல்ல பலனை தரும்.
ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு முக்கியமானது தான் என்றாலும் அவற்றை நாம் சரிவிகிதத்தில் உண்ண வேண்டும். அதிலும் குறிப்பாக கார்போஹைட்ரேட்டுகள் ரத்த சர்க்கரையின் அளவை அதிகரிக்கிறது.
Jammu Kashmir Winter Tourism: காஷ்மீரில் குளிர்கால சுற்றுலா களை கட்டுகிறது. தால் ஏரியில் நடைபெறும் படகு திருவிழாவிற்கு தயாராகும் காஷ்மீர் பள்ளத்தாக்கு...
குளிர்காலத்தில், சந்தையில் முள்ளங்கியை அதிகம் காணலாம். முள்ளங்கி என்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஒரு காய்கறி என்பது அனைவரும் அறிந்தது என்றாலும், அதில் வேறு பல அற்புதமான ஆரோக்கிய நன்மைகளையும் கொடுக்கிறது.
குளிர் காலத்தில் சருமம், முடி போன்றவை வெகுவாக பாதிக்கப்படுகின்றன. குளிர் காலத்தில் பலருக்கு உடம்பு முழுவதுமே வறண்டு காணப்படும். முறையான ஊட்டச்சத்தான உணவு, சருமம் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. அதன்படி குளிர்காலத்தில் தலை முதல் கால் வரை பொலிவுடன் இருக்க எளிமையான பியூட்டி டிப்ஸ் இங்கே காண்க.
குளிர்காலத்தில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம், நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருப்பது. இந்த குளிர்காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க என்ன சாப்பிட வேண்டும் என்பது ஒரு பெரிய கேள்வியாகத் தான் இருக்கிறது.
தற்போது நாட்டில் பல பகுதியில் குளிர்காலம் (Winter Season) ஆரம்பமாகி விட்டது. இந்த நேரத்தில் சில காய்கறிகளும் பழங்களையும் எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம். அவை நம் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன மற்றும் நம்மை சில தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கின்றன. அத்தகைய சிறப்பு பாதுகாப்பை வழங்கும் காய்கறிகளில் முள்ளங்கியும் ஒன்றாகும். அதன் முக்கிய நன்மைகளை இங்கே காண்போம்.
குளிர்காலம் முடி பராமரிப்புக்கு முக்கியமான காலம் என்று கூறப்படுகிறது, குளிர்ந்த காலநிலையில், முடி உதிர்தல் மற்றும் உச்சந்தலையில் தொடர்பான பிரச்சினைகளும் தொடங்குகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.