Rohit Sharma: வங்கதேசத்தை இந்திய அணி நாளை எதிர்கொள்ள உள்ள நிலையில், வலைப்பயிற்சியில் ரோஹித் சர்மா பந்துவீசி பயிற்சியெடுத்தார். அது பல கணிப்புகளை எழுப்பி உள்ளது, அதுகுறித்து இங்கு காணலாம்.
ICC World Cup 2023: தற்போது ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து அணிகள் முறையே முன்னணி அணிகளான இங்கிலாந்து, தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வரலாற்று வெற்றி பெற்றது. இது நடப்பு உலகக் கோப்பை தொடரில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இதில் காணலாம்.
SA vs NED: நடப்பு உலகக் கோப்பை தொடரில் நெதர்லாந்து அணியில் விளையாடும் மூன்று வீரர்கள் தென்னாப்பிரிக்கா நாட்டில் பிறந்தவர்கள் அவர்கள் குறித்து தெரிந்துகொள்ளலாம்.
Rohit Sharma: இந்திய அணியில் தோனிக்கு கிடைத்தே அதே மதிப்பு ரோஹித் சர்மாவுக்கும் உள்ளது என சுரேஷ் ரெய்னா சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்த நிலையில், ரோஹித்தின் கேப்டன்சி இந்த உலகக் கோப்பையில் எப்படி உள்ளது என்பதை இதில் காணலாம்.
Shardul Thakur: உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஷர்துல் தாக்கூர் இருப்பது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துன. ஆனால், ஷர்துல் தாக்கூர் தற்போது அணியில் இருக்க வேண்டிய காரணங்களை இங்கு காணலாம்.
ICC World Cup 2023: இந்திய அணி உலகக் கோப்பை தொடரில் சிறப்பான நிலையில் உள்ள நிலையில், இனி இந்த வீரர்களுக்கு வாய்ப்பே இல்லை என பல்வேறு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
Shardul Thakur Birthday: இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் இன்று பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரது சொத்து மதிப்பு, கிரிக்கெட்டில் படைத்த சாதனைகள், அவரின் தனிப்பட்ட வாழ்க்கை என பலரும் அறிந்திராத தகவல்களை இங்கு காணலாம்.
Jonathan Trott: இந்த வெற்றியினால் வரும் தாக்கம் உலகக் கோப்பையில் மட்டுமின்றி எதிர்காலத்தில் அத்தனை போட்டிகளிலும் எதிரொலிக்கும் என ஆப்கானிஸ்தான் பயிற்சியாளர் ஜோனதன் டிராட் வெற்றிக்கு பின் தெரிவித்துள்ளார்.
World Cup Upsets For England: நடப்பு உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானிடம், இங்கிலாந்து தோல்வி அடைந்தது. அந்த வகையில், ஒடிஐ ஆடவர் உலகக் கோப்பை வரலாற்றில் இங்கிலாந்தின் அதிர்ச்சி தோல்விகளை இங்கு காணலாம்.
ENG vs AFG: உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியை 69 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்தது.
ENG vs AFG: ஆப்கானிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு எதிராக 284 ரன்களை எடுத்த நிலையில், அந்த அணிக்கு குர்பாஸ் அகமதின் ஒரே ஒரு ரன்-அவுட் தான் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது எனலாம்.
India vs Pakistan: 1989ஆம் ஆண்டு இந்திய வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலும், நேற்று அமகதாபாத்தில் எழுப்பப்பட்ட மத ரீதியிலான கோஷமும் ஒன்றுதான் என பல நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.
ICC World Cup 2023: இந்தியாவின் பிரச்னையாக இருப்பது என்பது பின்வரிசை பேட்டிங்தான் என்றும் அதனை தீர்க்க இந்திய அடுத்தடுத்த போட்டிகளில் இதை செய்ய வேண்டும் என மூத்த வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
உலக கோப்பை தொடரில் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் அணிகள் குறித்த கணிப்புகள் வெளியாகிக் கொண்டே இருக்கும் நிலையில், உத்தேசமாக இந்தியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நான்கு அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும் என பெரும்பாலானோர் தெரிவித்துள்ளனர்.
ICC World Cup 2023: நடப்பு ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்திய நிலையில், பேட்டிங்கில் சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா களத்தில் செய்த மாஸ் சம்பவம் குறித்து இதில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.