ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசி தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். இதனால் இந்திய அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இலங்கையை அணியை உலக கோப்பை லீக் போட்டியில் பொட்டலம் கட்டி அனுப்பியிருக்கிறது இந்தியா. இத்தனைக்கும் இந்திய அணியிடம் இருந்த வீக்னஸ் எதிரணிக்கு துளியும் தெரியவில்லை.
புனேவில் நடைபெறும் இந்தியா - வங்கதேசம் உலக கோப்பை போட்டியை நேரில் பார்க்க வந்த சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர், சுப்மன் கில் அடுத்தடுத்து சிக்சர் அடித்ததும் துள்ளிக் குதித்து பாராட்டினார்.
உலக கோப்பை போட்டியில் இந்திய அணி அடுத்தாக வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுகிறது. இந்தப் போட்டியில் இதுவரை விளையாடாத முகமது ஷமி பிளேயிங் லெவனில் இடம்பெறுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
உலக கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய நிலையில் அதனை இந்திய ரசிகர்கள் கொண்டாட, அவர்களுக்கு அருகில் இருந்த ஆஸ்திரேலிய ரசிகர் கண்ணீர் விட்டு அழும் புகைப்படம் வைரலாகியுள்ளது.
டெங்கு காய்ச்சலில் இருந்து குணமடைந்த ஷுப்மான் கில், பாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் விளையாடும் வாய்ப்பு குறைவு. அதேபோல், முகமது சிராஜூக்கு பதிலாக முகமது ஷமி, ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக சூர்யகுமார் ஆகியோர் பிளேயிங் லெவனில் இடம்பெற வாய்ப்புள்ளது.
IND vs AUS Toss Update: சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் உலக கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வெற்றி பெற்று பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய பிளேயிங் லெவனில் எதிர்பார்த்தபடியே சுப்மான்கில் இடம்பெறவில்லை.
இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் சுழலுக்கு ஏற்ப இருக்கும் என யூகிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப இரு அணி வீரர்களும் தயாராகி வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.