Morocco Earthquake Killed 296: மொராக்காவில் 6.8 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதில் இதுவரை 296 பேர் நிலநடுக்கத்தில் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பலி எண்ணிக்கை உயரக்கூடும்
Tibetan refugees in India: இந்தியாவில் உள்ள திபெத்திய அகதிகள் சீன ஆக்கிரமிப்பு குறித்து விவாதிக்க வேண்டும் என்று G20 மன்றத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்
G20 Summit Security: இந்தியா மற்றும் தெற்காசியாவில் நடைபெறும் முதல் ஜி20 மாநாடு நாளை தலைநகர் புதுடெல்லியில் துவங்க உள்ள நிலையில், இன்று முதல் பாதுகாப்பு வளையத்தில் தலைநகர் டெல்லி வந்துவிட்டது
tactical nuclear attack submarine: வட கொரியாவின் முதல் "தந்திரோபாய அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்" அறிமுகப்படுத்தப்பட்டது, இது அதன் கடற்படையை வலுப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாகும்
G20 குழுவில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியா குடியரசு, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (EU) ஆகிய நாடுகள் உள்ளன.
ஆப்பிள் பயனர்களுக்கு வருத்தமளிக்கும் செய்தியாக, ஐபோன் பயன்பாடு தொடர்பாக அரசாணையை ஒன்றை அரசு வெளியிட்டுள்ளது. மில்லியன் கணக்கான ஐபோன் பயனர்கள் இதனால் பாதிக்கப்படலாம்.
கோவிட்-19 தொற்றுநோயால் ஏற்கனவே மந்தமான சீனாவின் பொருளாதாரம், மீண்டும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில், அதன் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி இரண்டும் குறைந்துள்ளன.
ஒரே நேரத்தில் 15 அணுகுண்டுகளை சுமந்து செல்லக்கூடிய, மிகவும் ஆபத்தான மற்றும் அதிநவீன அணுசக்தி ஏவுகணையான சர்மாட்டை நிறுத்தி நேட்டோ நாடுகளுக்கு புடின் மிரட்டல் விடுத்துள்ளார்.
Tharman Shanmugaratnam: பிரிட்டனுக்குப் பிறகு, அரசின் உயர் பதவிகளில் ஒன்றை புலம்பெயர்ந்த இந்தியர்கள் அலங்கரிக்கின்றனர் என்பதும், அவர்கள் இருவருமே தமிழகத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என்பதும் சிறப்பு
பாகிஸ்தானில் ராணுவத்தை குறிவைத்து தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் ராணு வ வாகனத்தை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 9 ராணுவத்தினர் உயிரிழந்தனர்.
Danger Of Nuclear War: தெற்கு ஜெஜு தீவில் உள்ள சர்வதேச கடல் பகுதியில் பயிற்சிகளை நடத்துவதை வன்மையாக கண்டித்த வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், நீர்நிலைகள் வழியாக ஆபத்து உள்ளதாக எச்சரித்தார்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.