Reciting Gayatri Mantra: காயத்ரி மந்திரத்தை மகாமந்திரம் என்று அழைப்பதற்கான காரணம் தீவிர ஆன்மீகத்தில் இல்லாதவங்களும் மனதில் அமைதியையும் இறைவனை சுலபமாக நெருங்குவதற்காகவும் தான்...
Lord Kaal Bhairav Ashtami: சிவபெருமானின் ஒரு வடிவமான பைரவருக்கு உரிய நாள் அஷ்டமி தினம். இது தேய்பிறை அஷ்டமி நாளன்று அனுசரிக்கப்படுகிறது. காலபைரவரின் வாகனம் நாய்...
Shivlinga Pooja At Home : வீட்டில் சிவலிங்கத்தை நிறுவ நினைத்தால், அதற்கு முன் இந்த விசயங்களை தெரிந்து கொள்வது அவசியம்... வீட்டில் சிவலிங்கத்தை வைத்து வழிபடுவது வாழ்வில் நல்லதும் கெட்டதுமாக பல விளைவுகளை ஏற்படுத்தும்...
Kanneru Kazhithal : தொடர்ந்து தடைகள் வந்து கொண்டே இருந்தால் என்ன செய்வது? கண்ணேறு, கண் திருஷ்டியை நீக்குவதற்கு என்ன பரிகாரம் பலன் தரும்? தெரிந்துக் கொள்வோம்...
கிருஷ்ண பக்ஷ சதுர்தசி நாளில் விரதம் இருந்து, வில்வ இலைகளால் சிவபெருமானை வணங்கி, இரவு முழுவதும் விழித்திருப்பவரை, சிவபெருமான் நரக வேதனையிலிருந்து காத்து, மகிழ்ச்சியையும் முக்தியையும் தருகிறார்.
முதன்மை கடவுளான விநாயக பெருமானை உங்கள் ராசிப்படி வழிபடும்போது, நீங்கள் நினைத்த காரியங்கள் எல்லாம் நிறைவேறும். ஒவ்வொரு ராசியும் விநாயகர் பெருமானை எப்படி வழிபட வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
ஞாயிறு மற்றும் ஏகாதசியின் மங்களகரமான யோகத்தில், விஷ்ணு மற்றும் சூரிய பகவானை வழிபடுவதால் கிரக தோஷங்கள் நீங்கும், எப்படி வழிபட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இன்னும் இரண்டு நாட்களில் வரும் நாகபஞ்சமி விரதம் இருந்தால் குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும், மண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
Deities In Animal Form: வழிபாடு என்பது ஒரு தெய்வத்தை வணங்கும் பக்தியின் செயலாகும். வழிபடும் முறையானது மதத்திற்கு மதம் மாறுகிறது. ஒரே மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் வணங்கும் தெய்வங்களின் உருவமும் இடத்திற்கு இடம், குழுவிற்கு குழு மாறுபடுகிறது
அமாவாசை திதிக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. இந்நாளில் முன்னோர்களுக்கு தானம், ஸ்நானம், ஷ்ராத்தம், தர்ப்பணம் போன்றவற்றை செய்வதால் முன்னோர்களின் ஆன்மா சாந்தியடைவதாக ஐதீகம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.