பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் மல்யுத்த போட்டிகளில் இந்தியா அதிக பதக்கங்களை வெல்லாததற்கு வீரர், வீராங்கனைகள் 15 மாதங்களாக நடத்திய போராட்டமே காரணம் என இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.
Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட பின்னர், இந்திய வீராங்கனை வினேஷ் போகத் மல்யுத்த போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார்.
Paris Olympics 2024 Vinesh Phogat: பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய மல்யுத்த வீராங்கனை கடைசி நேரத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத்திற்கு இதுபோன்ற சோதனைகள் ஒன்று புதிதில்லை. சமீப ஆண்டுகளாக அவர் சந்தித்திருக்கும் சோதனைகளை கேட்டால் நீங்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகுவீர்கள்.
Vinesh Phogat, Paris Olympics : பாரீஸ் ஒலிம்பிக்கில் 50 கிலோ எடைப் பிரிவு மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் வினேஷ் போகத் வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார். 4 முறை உலக சாம்பியனான ஜப்பானின் சுசாகியையும் அவர் வீழ்த்தினார்.
பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இந்திய மல்யுத்த வீரர்களை கைது செய்ததற்கு உலக மல்யுத்த கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது
தேசிய மல்யுத்த சங்கத் தலைவராக உள்ள பாஜக எம்.பி., பிரிஜ் பூஷன் சரண் சிங்கை எதிர்த்து, மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லியில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியரான ரிங்கு சிங் வேர்ல்ட் ரெஸ்லிங் என்டர்டெயின்மென்ட் (WWE) இல் வீர் மகானாக தனது இடத்தைப் பிடித்துள்ளார். தொழில்முறை மல்யுத்த வீரராக மாறுவதற்கு முன்பு, மில்லியன் டாலர் ஆர்ம்ஸ் என்ற மதிப்புமிக்க பட்டத்தையும் வென்றார். பிட்ஸ்பர்க் பைரேட்ஸ் என்ற பேஸ்பால் அணியிலும் அவர் இடம்பெற்றார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் 57 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு இந்திய வீரர் ரவிக்குமார் தஹியா தகுதி பெற்றார். அரையிறுதிப் போட்டியில், கஜகஸ்தான் வீரர் நூரிஸ்லாம் சனஜெவ் (Nurislam Sanayev) என்பவரை தோற்கடித்தார்.
இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர்களின் ஒருவர் யோகேஷ்வர் தத். 2012-ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 60 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். அதே பிரிவில் ரஷிய வீரர் பெசிக் குடுகோவ் வெள்ளிப்பதக்கம் பெற்று இருந்தார். ஆனால் இவர் 2013-ம் ஆண்டு ரஷியாவில் நடந்த ஒரு விபத்தில் உயிர் இழந்தார்.
தற்போது ரஷிய வீரர் பெசிக் குடுகோவ் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரது வெள்ளி பதக்கம் பறிக்கப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.