Yashasvi Jaiswal: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய யஷஸ்வி ஜெய்ஷ்வால், பல சாதனைகளை உடைத்தெறிந்தார். கங்குலி, வாசிம் அக்ரம் ஆகியோரின் சாதனைகளை எல்லாம் தகர்த்துள்ளார்.
India vs England: இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் ஒன்பது பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்கள் அடித்து 104 ரன்கள் எடுத்தார், பிறகு முதுகு பிடிப்பு காரணமாக ஓய்வு பெற்றார்.
India National Cricket Team: இந்திய அணியின் அதிரடி ஓப்பனர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் விக்கெட்டை எப்படி பொறி வைத்து எடுப்பது என்பது குறித்து முன்னாள் இங்கிலாந்து பயிற்சியாளர் டேவிட் லாய்டு தெரிவித்துள்ளார்.
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணியுடன் மோத நிலையில், இத்துடன் 9ஆவது முறையாக இறுதிப்போட்டிக்கு தேர்வாகி உள்ளது. இந்நிலையில், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் அதிக ரன்களை குவித்த இந்நிய வீரர்கள் குறித்து இதில் காணலாம்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் டபுள் செஞ்சூரி அடித்து பல்வேறு சாதனைகள் படைத்தார். அவருக்கு இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்தார்.
யஷஷ்வி ஜெய்ஷ்வால், இந்திய அணியின் இளம் நட்சத்திரமான இவரின் சொத்து மதிப்பு, குடும்பம் மற்றும் அவர் எப்படி கிரிக்கெட்டில் சாதித்தார் என்பதையெல்லாம் பார்க்கலாம்.
IND vs ENG 1st Test Day 1: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 119 ரன்களை எடுத்து 1 விக்கெட்டை மட்டும் இழந்துள்ளது. ஜெய்ஸ்வால் அரைசதம் கடந்தார்.
ICC Team Of The Year 2023: கடந்த ஆண்டுக்கான சிறந்த டி20 அணியை ஐசிசி அறிவித்துள்ளது. அதில் இந்திய வீர்கள் உட்பட யாரெல்லாம் இடம் பெற்றுள்ளனர் என்பது குறித்து விரிவாக பார்ப்போம். மேலும் இந்த சிறந்த அணிக்கு கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டு உள்ளார்.
ஆப்கன் அணிக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த போட்டியின் சுருக்கத்தை இந்த புகைப்படத்தொகுப்பில் காணலாம்.
IND vs SA 3rd T20 Highlights: இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் மூன்றாவது டி20 தொடரின் முக்கிய நிகழ்வுகளை இத்தொகுப்பில் காணலாம்.
Yashasvi Jaishwal New Look: இந்திய அணியின் இளம் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது புது லுக்கை வெளியிட்டுள்ளார், அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
IND vs WI 3rd T20I: இந்தியா - மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது போட்டியில் இளம் தொடக்க வீரருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என மூத்த வீரர் வாசிம் ஜாபர் கருத்து தெரிவித்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தனது முதல் டெஸ்ட் போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 171 ரன்கள் எடுத்தது, தன்னை மிகவும் கவர்ந்ததாக இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
West Indies vs India 1st Test: மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை 141 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.
West Indies vs India, 1st Test: மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், இந்திய வீரர் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது மட்டுமின்றி பல்வேறு மைல்கல்களையும் அடைந்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.