இலவச மின்சாரத்திற்கு கூடுதல் நிதி - செந்தில் பாலாஜி

இலவச மின்சாரத்திற்கு கூடுதலாக 4,000 கோடி ரூபாய் ஒதுக்க முதலமைச்சர் ஒப்புதல் அளித்திருக்கிறார் என்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருக்கிறார்.

Trending News