விஜய், விஜய் மக்கள் இயக்கம் மீது கடும் விமர்சனம்

காவேரி நதி நீர் விவகாரத்தில் விஜய்யோ, விஜய் மக்கள் இயக்கத்தினரோ தமிழகத்தின் சார்பாக குரல் கொடுக்கவில்லை என கே.வி.குப்பம் சட்டமன்ற உறுப்பினரும் புரட்சி பாரத கட்சி தலைவருமான பூவை ஜெகன் மூர்த்தி விமர்சித்துள்ளார்.

  • Oct 11, 2023, 12:18 PM IST

Video ThumbnailPlay icon

Trending News