சட்டுனு எடுத்துட்டு சடார்னு ஓடிய தில்லாலங்கடி குரங்கு: வைரல் வீடியோ

Funny Animal Video: ஒரு கில்லாடி குரங்கின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பட்டையை கிளப்பி வருகின்றது. இதில் குரங்கு செய்யும் வேலையை பார்த்தால் உங்களால் உங்கள் கண்களையே நம்ப முடியாது!!

இணையத்தில் நாம் பல வித வீடியோக்களை காண்கிறோம். உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான வீடியோக்கள் தினமும் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. 

Trending News