எச்.ஐ.வி ரத்தம்... தெரிந்தே தெளித்த நபர்... நாகையில் அதிர்ச்சி..

நாகையில் போதை ஆசாமி ஒருவர் பொதுமக்கள் மத்தியில் தனது கையை கிழித்துக்கொண்டு ரத்தத்தை போலீஸார், பொதுமக்கள் மீது தெளித்த நிலையில், அவர் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர் என்பது பரிசோதையில் தெரிய வந்துள்ளது. இந்த அதிர்ச்சிகர சம்பவத்தின் பின்னணியை இந்த வீடியோ தொகுப்பில் பார்க்கலாம்...

Trending News