பசு மாட்டை வேட்டையாடிய இரு சிறுத்தைகளால் பரபரப்பு

குன்னூர் அருகே வளர்ப்பு பசு மாட்டை வேட்டையாடிய இரு சிறுத்தைகளால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், குன்னூர் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending News