லியோ திரைப்படத்தை பார்த்து ரசித்த நரிக்குறவர்கள்!

பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள திரையரங்கில் லியோ திரைப்படத்தை பார்த்த நரிக்குறவர்கள் விசில் அடித்து ஆரவாரத்தில் ஈடுபட்டனர்.

Trending News