பிராமணியத்தை வெறுத்த பெரியார் பிராமணர்களை வெறுக்கவில்லை: சிவகுமார்

பெரியார் கடவுள் மறுப்பு பேசினாரே தவிர கடவுளை வணங்குபவர்களை அவமானப்படுத்தியதில்லை என்று நடிகர் சிவகுமார் கூறியுள்ளார்.

  • Apr 25, 2022, 03:46 PM IST

Video ThumbnailPlay icon

Trending News