மணல் கடத்தல்; தட்டிக் கேட்டவருக்கு கொலை மிரட்டல் - பரபரப்பு சம்பவம்!

திருப்பூரில், மண் திருட்டில் ஈடுபட்ட லாரியை ஒருசிலர் சிறைபிடித்த நிலையில், லாரியால் ஏற்றி கொலை செய்யப்படும் என மிரட்டல் விடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

  • Aug 31, 2024, 06:40 PM IST

திருப்பூரில், மண் திருட்டில் ஈடுபட்ட லாரியை ஒருசிலர் சிறைபிடித்த நிலையில், லாரியால் ஏற்றி கொலை செய்யப்படும் என மிரட்டல் விடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Video ThumbnailPlay icon

Trending News