City
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வாங்கிய கடனை திருப்பி கொடுக்காத பிரச்னையில் 3 பேரை கடத்தி உள்ளனர். இதில், 7 பேர் கைதாகியுள்ளகனர். மேலும், அவர் 3 பேரையும் கொடைக்கானலில் போலீசார் கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது.