City
பச்சையப்பன் கல்லூரி மாணவர்களிடையே யார் ரூட்டு தல என்ற மோதலால் பேருந்தின் மீது ஏறி மாணவர்கள் அட்டகாசம் செய்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் விவரம் என்ன என்பதை காணலாம்.