Thalapathy 69 Movie Title : விஜய் நடிக்கும் அவரது கடைசி படமான ‘தளபதி 69’ படத்தின் வேலைகள் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. இந்த நிலையில், இப்படத்தின் தலைப்பு குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Vijay To Announce District Secretaries : 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழக் வெற்றிக்கழகம் கட்சியின் தலைவர் விஜய் போட்டியிட இருக்கிறார். இதையடுத்து இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதற்கு விஜய் தலைமை வகிப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இன்றைக்கு எந்த ஒரு புதிதான வேலை வாய்ப்பை உருவாக்கினாலும், கட்டமைப்பு வசதிகளுக்காக நிலம் தேவைப்படுகிறது. இன்றைக்கு நமக்கு வளர்ச்சி என்கின்ற போது இந்த நிலம் இல்லாமல் வளர்ச்சி என்பது இல்லை என்று வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
எம்ஜிஆரின் 108 வது பிறந்தநாளை முன்னிட்டு நல திட்டங்கள் உதவி வழங்கும் விழா அதிமுக சார்பில் ஆர் எஸ் ராஜேஷ் தலைமையில் கொருக்குப்பேட்டையில் நடைபெற்றது. இதில் நடிகை கௌதமி கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.
Actor Vijay Saw Bhagavanth Kesari Movie 5 Times : நடிகர் விஜய், தற்போது தனது 69வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்க வேண்டுமென அவர் வேறு ஒரு இயக்குநரை கேட்டதாக கூறப்படுகிறது.
மக்களை நம்பவைத்து ஏமாற்ற வேண்டும் என்பதுதான் ஆட்சியாளர்களின் எண்ணம் என குற்றம்சாட்டியுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நீட் அதற்கு சான்று என தெரிவித்துள்ளார்.
First Choice For Game Changer Movie : ஷங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் கேம் சேஞ்சர். இந்த படத்தில் ராம்சரண் ஹீரோவாக நடித்திருக்கிறார். இதில் முதலில் ஹீரோவாக நடித்திருந்தது யார் தெரியுமா?
TVK Vijay V Sentiment : ஒவ்வொரு கட்சித் தலைவரும் அவருக்கு ஏற்ற தொகுதி எது என ஆய்வு செய்து அதில்தான் போட்டியிடுவார்கள். அதன்படி முன்னாள் மற்றும் இந்நாள் தலைவர்கள் பலரும் தொடர்ந்து ஒரே தொகுதியில் போட்டியிட்டு வருகின்றனர்.
TVK President Vijay: வொர்க் பிரம் ஹோம் செய்கிறார் என விஜய் மீது கடும் விமர்சனங்கள் வந்த நிலையில், தற்போது களத்தில் இறங்கி இருப்பதால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
TVK Vijay Governor Meeting: தவெக தலைவர் விஜய் மற்றும் தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்ததே சற்று பரபரப்பை கிளப்பி உள்ளது. இதுகுறித்த பின்னணியை இங்கு விரிவாக காணலாம்.
கட்சி ஆரம்பித்த பிறகு தமிழகத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கு X தளத்தின் மூலம் எதிர்ப்பு தெரிவித்து வந்த விஜய், முதல் முறையாக கடிதம் எழுதி இருப்பது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.