நடிகர் விஜய் அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டதும், அவருக்கான ஆலோசகர் யார் என்பதை தான் அரசியல் களத்தில் அதிகமாக தேடப்படுகிறது. ஆனால் அதனை ரகசியமாகவே வைத்திருக்கிறார் விஜய்.
Thalapathy Vijay Thamizhaga Vetri Kazhagam: நடிகர் விஜய் ’தமிழக வெற்றி கழகம்’ என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளார். இந்த நிலையில், இந்த இவரது ரசிகர்கள் இது குறித்து உருவாக்கியுள்ள ஒரு போஸ்டர் வைரலாகி வருகிறது.
Vanathi Srinivasan: ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் உள்ளிட்ட எத்தனை நடிகர்கள் உள்ளார்களோ அவர்களிடமும், பொதுமக்களிடமும் உங்களிடமும் ஆதரவு கேட்போம் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
Lal Salaam Audio Launch: ஜெய்லர் இசைவெளியீட்டு விழாவில் காக்கா கழுகு கதை பற்றி பேசி இருந்த ரஜினி தற்போது, லால்சலாம் இசை வெளியீட்டு விழாவில் அது பற்றி விளக்கம் அளித்துள்ளார்.
GOAT Poster: விஜய் நடித்து வரும் அவரது 68வது படத்திற்கு, கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (GOAT) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியானதை தொடர்ந்து, இதில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்து வரும் பிரசாந்தை நெட்டிசன்கள் பலர் கலாய்த்து வருகின்றனர்.
Kanguva vs GOAT: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சூர்யா நடித்து வரும் கங்குவா படத்தில் இருந்தும், விஜய் நடித்து வரும் GOAT படத்தில் இருந்தும் போஸ்டர்கள் வெளியாகி உள்ளது.
Vijay Participating In Kalaingar 100 Event : திரைத்துறையினர், அரசியல் கட்சித்தலைவர்கள் என பலர் பங்கேற்கும் கலைஞர் நூற்றாண்டு விழவிற்கு விஜய் வருவாரா மாட்டாரா என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.