நாளை முதல் தமிழக வெற்றிக் கழக கொடி பறக்கும்; இனி தமிழ்நாடு சிறக்கும் : த.வெ.க. தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். கட்சியின் தலைமை நிலையச் செயலகத்தில் கொடி பாடலை வெளியிட்டு கொடியை ஏற்றிவைப்பதாக விஜய் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். "சரித்திரத்தின் புதிய திசையாகவும் புதிய விசையாகவும் ஒவ்வொரு நாளும் அமைந்தால் அது ஒரு பெரும் வரம் என்றும், தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அடையாளமான நாள்தான் கொடி அறிமுகமாகும் நாள் என்றும் விஜய் குறிப்பிட்டுள்ளார்.
வரும் செப்டம்பர் மாதம் மாநாடு நடைபெற இருக்கின்ற நிலையில் இந்த மாதம் 22 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்தப்படும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.
The GOAT Movie Trailer Decoding : விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் தி கோட் படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இந்த நிலையில், இப்படத்தில் என்னென்ன சர்ப்ரைஸ்கள் நிறைந்திருக்கின்றன என்பதை பார்ப்போம்.
Latest News The GOAT Movie Trailer : விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் GOAT திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. டிரைலர் எப்படியிருக்கு? இங்கு பார்ப்போம்.
விஜய்யின் 69-வது படத்தை இயக்கவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ள இயக்குநர் ஹெச்.வினோத், இந்தப் படம் 200 சதவீதம் விஜய் படமாகவே இருக்கும் என்று உறுதியளித்துள்ளார்.
ரசிகர்கள் அளவுகடந்த எதிர்பார்ப்பு வைத்திருக்கும் இருக்கும் திரைப்படம் GOAT. தற்போது மங்காத்தா விட 100 மடங்கு GOAT படம் இருக்கணும்னு அஜித் கூறியதாக வெங்கட் பிரபு கூறியுள்ளது சற்று படத்தின் மீது கூடுதல் எதிர்பார்ப்பை உயர்த்தியுள்ளது.
விஜய்யின் கோட் படத்தின் ஸ்டிக்கரை ஒட்டிய விவகாரத்தில் தவெக கட்சியின் ஒன்றிய தலைவருக்கும், மாவட்ட செயற்குழு உறுப்பினருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
ரகு தாத்தா முழுக்க காமெடி படம். பாப்கார்ன் சாப்பிட்டுகிட்டே குடும்பத்தோடு தியேட்டரில் அமர்ந்து பார்க்க கூடிய படமாக இருக்கும் என்று கீர்த்தி சுரேஷ் பேட்டி அளித்துள்ளார்.
The Greatest of All Time: விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகியுள்ள GOAT படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி இல்லை. இன்னும் 2 வாரத்தில் ட்ரைலர் வெளியாக உள்ளது.
GOAT Movie Third Single Troll Memes Tamil : விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் GOAT படத்தின் 3வது சிங்கிள் நேற்று வெளியானது. இந்த பாடலை தற்போது நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
கேரளாவில் நிலச்சரிவு என்ற சோகமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன் என்றும், தனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் உள்ளன என்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
ஒன்றிய அரசு தமிழ்நாட்டை புறக்கணித்தார்கள் என்பதற்கு சில அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரித்தது தான் வேதனை அளிக்கிறது, அனைத்து மாநிலங்களையும் ஒன்றிய அரசு சமமாக பார்க்க வேண்டும் என்று அமீர் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.