Sunrise And Sunset: சூரியன் ஒரு நாளைக்கு ஒரு முறை உதிப்பதுதானே வழக்கம்? பூமியில் மனித நடவடிக்கைகள் அதற்கேற்ப நடக்கின்றன. ஆனால் ஒரு விண்வெளி வீரர் விண்வெளிக்குச் செல்லும்போது, அவருக்கு இரவும் பகலும் எப்படித் தெரியும்?
Tharman Shanmugaratnam: பிரிட்டனுக்குப் பிறகு, அரசின் உயர் பதவிகளில் ஒன்றை புலம்பெயர்ந்த இந்தியர்கள் அலங்கரிக்கின்றனர் என்பதும், அவர்கள் இருவருமே தமிழகத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என்பதும் சிறப்பு
பாகிஸ்தானில் ராணுவத்தை குறிவைத்து தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் ராணு வ வாகனத்தை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 9 ராணுவத்தினர் உயிரிழந்தனர்.
Hindu Heritage Month: அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலம் அக்டோபர் மாதத்தை ‘இந்து பாரம்பரிய மாதமாக’ அறிவித்தது; வட அமெரிக்காவின் இந்துக்களின் கூட்டணி (CoHNA) இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளது
ஆஸ்திரேலியாவில் 64 வயது பெண் ஒருவரின் மூளைக்குள் உயிருடன் புழு ஒன்று வாழ்ந்து வந்த சம்பவம் மருத்துவ உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்த ஒரு விரிவான தொகுப்பை தற்போது காணலாம்.
Danger Of Nuclear War: தெற்கு ஜெஜு தீவில் உள்ள சர்வதேச கடல் பகுதியில் பயிற்சிகளை நடத்துவதை வன்மையாக கண்டித்த வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், நீர்நிலைகள் வழியாக ஆபத்து உள்ளதாக எச்சரித்தார்
World News In Tamil: அல்-கெய்தா தலைவராக இருந்த ஒசாமா பின்லேடனை தான் தான் சுட்டுக்கொன்றதாக கூறிய முன்னாள் அமெரிக்க கடற்படை அதிகாரி கடந்த புதன் அன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
France Bans Abaya In Schools: இஸ்லாமிய ஆடைகளை அரசுப் பள்ளி மாணவிகள் அணிவதற்கு பிரான்ஸ் அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். அடக்கமான உடையாக கருதப்படும் அபாயாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
சீனாவில் அதிகரித்து வரும் மின் நுகர்வுகளை மனதில் வைத்து செயற்கை சூரிய ஒளியை உருவாக்கும் பணி நடந்து வருகிறது. இதன் மூலம், வரம்பற்ற ஆற்றல் மூலத்தை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தைவான் தலைநகர் தைபேயில் முதல் இந்து கோவில் திறக்கப்பட்டுள்ளது. கடந்த பல தசாப்தங்களாக தைபேயில் வசிக்கும் இந்து வணிகர் ஒருவரால் இந்த ஆலயம் திறக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.