உலகம்

வெட்டுக்கிளிகளை ஒழிக்க ஒரு லட்சம் வாத்துகளை அனுப்பும் திட்டம் ரத்து: சீனா!

வெட்டுக்கிளிகளை ஒழிக்க ஒரு லட்சம் வாத்துகளை அனுப்பும் திட்டம் ரத்து: சீனா!

பாகிஸ்தானில் விவசாய நிலங்களை அழித்துவரும் வெட்டுக்கிளிகளை ஒழிக்க ஒரு லட்சம் வாத்துகளை அனுப்பும் திட்டத்திர்க்கு வாய்பில்லை என சீனா தெரிவித்துள்ளது!!

Feb 28, 2020, 01:58 PM IST
புதிய Logo-வை அறிமுகப்படுத்த தயாராகும் பிரபல கார் நிறுவனம்...

புதிய Logo-வை அறிமுகப்படுத்த தயாராகும் பிரபல கார் நிறுவனம்...

கொரிய கார் வலைப்பதிவு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையின்படி, கியா மோட்டார்ஸ் 2020-ஆம் ஆண்டில் தனது புதிய லோகோவை அறிமுகப்படுத்தும் என தெரிகிறது.

Feb 28, 2020, 10:46 AM IST
கொரோனா வைரஸ் பாதிப்பு: சீனாவில் நாய், பூனை இறைச்சிக்கு தடை விதிப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பு: சீனாவில் நாய், பூனை இறைச்சிக்கு தடை விதிப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து, சீனாவில் நாய் மற்றும் பூனை இறைச்சி சாப்பிட தடை விதிக்கபட்டுள்ளது!!

Feb 27, 2020, 08:45 PM IST
உறைந்த ஏரியில் பனிக்கட்டிக்கு அடியில் நீந்தும் வீடியோவை பகிர்ந்த இளைஞர்..!

உறைந்த ஏரியில் பனிக்கட்டிக்கு அடியில் நீந்தும் வீடியோவை பகிர்ந்த இளைஞர்..!

இணையத்தை கலக்கும் இளம் இளைஞரின் பனி நீச்சலின் புதிய அனுபவ வீடியோ..!

Feb 27, 2020, 07:32 PM IST
இனி அனைத்து பெங்களுக்கும் சனிடரி பொருட்களை இலவசமாக பெறலாம்!!

இனி அனைத்து பெங்களுக்கும் சனிடரி பொருட்களை இலவசமாக பெறலாம்!!

அனைத்து பெண்களுக்கும் சுகாதாரப் பொருட்களை இலவசமாக வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது!!

Feb 27, 2020, 02:52 PM IST
48 நாடுகள், 2802 இறப்பு, 82,059 பாதிப்பு... உலகை அச்சுறுத்தும் கொரோனா தொற்றுநோய்

48 நாடுகள், 2802 இறப்பு, 82,059 பாதிப்பு... உலகை அச்சுறுத்தும் கொரோனா தொற்றுநோய்

கொரோனா வைரஸ் உலகளாவிய தொற்றுநோயாக மாறி வருகிறது. இதுவரை 48 நாடுகளில் பரவியது. மேலும் 2,802 இறப்புகள் மற்றும் 82,059 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

Feb 27, 2020, 02:48 PM IST
BJP, RSS-ன் சித்தாந்தம் இனவெறி, வெறுப்பை அடிப்படையாகக் கொண்டது -இம்ரான் கான்!

BJP, RSS-ன் சித்தாந்தம் இனவெறி, வெறுப்பை அடிப்படையாகக் கொண்டது -இம்ரான் கான்!

பாஜக மற்றும் RSS-ன் சித்தாந்தம் "இனவெறி" மற்றும் "வெறுப்பை அடிப்படையாகக் கொண்டது" என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். மேலும் சிறுபான்மையினரை கடுமையான நடவடிக்கைக்கு இலக்காகக் கொண்ட பாகிஸ்தானியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Feb 26, 2020, 06:33 PM IST
Fashion சில நேரங்களில் வினோதமானது; அதற்கு சான்று தான் இந்த latex pants...!

Fashion சில நேரங்களில் வினோதமானது; அதற்கு சான்று தான் இந்த latex pants...!

ஃபேஷன் சில நேரங்களில் வினோதமாக இருக்கும், இதனை மறுப்பதற்கில்லை. அந்த வகையில் தற்போது லேடெக்ஸ் பேன்ட்கள் எனும் புதிய வகை வினோதமான பேன்ட்டுகள் தற்போது ட்ரண்டாகி வருகிறது.

Feb 26, 2020, 02:05 PM IST
பரவும் கொரோனா வைரஸ்... முத்தம் கொடுப்பது; அரவணைப்பை தவிர்க்க வலியுறுத்தல்

பரவும் கொரோனா வைரஸ்... முத்தம் கொடுப்பது; அரவணைப்பை தவிர்க்க வலியுறுத்தல்

கட்டி தழுவி அரவணைத்து அன்பை பரிமாறிக்கொள்வது, முத்தம் கொடுப்பது, கன்னங்களில் கன்னத்தை வைத்து அன்பு செலுத்துவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தல்.

Feb 26, 2020, 12:50 PM IST
ஒப்பனைக்காக தினமும் 3 லட்சம் செலவிடுகின்றாரா மெலனியா டிரம்ப்?

ஒப்பனைக்காக தினமும் 3 லட்சம் செலவிடுகின்றாரா மெலனியா டிரம்ப்?

அமெரிக்க ஊடகங்களின் அறிக்கையின்படி, மெலனியா தனது ஒப்பனைக்கு தினமும் மூன்று லட்சம் ரூபாய் செலவிடுவதாக தெரிகிறது... 

Feb 25, 2020, 08:52 PM IST
மனிதனை தொடர்ந்து வாடகை தாய் மூலம் பிறந்த உலகின் முதல் சிறுத்தை குட்டி..!

மனிதனை தொடர்ந்து வாடகை தாய் மூலம் பிறந்த உலகின் முதல் சிறுத்தை குட்டி..!

உலகில் முதல் முறையாக வாடகைத் தாய் மூலமாக சிறுத்தை குட்டிகள் பிறந்துள்ளதாக பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்!!

Feb 25, 2020, 08:42 PM IST
ஆடையின்றி நிர்வாணமாக 1 மணி நேரம் வீட்டு வேலை செய்ய ₹.8 ஆயிரம் சம்பளம்!

ஆடையின்றி நிர்வாணமாக 1 மணி நேரம் வீட்டு வேலை செய்ய ₹.8 ஆயிரம் சம்பளம்!

சம்பாதிக்க புதிய வலியை கண்டுபிடித்த பெண்; ஒரு மணி நேரத்திர்க்கு நிர்வாணமாக வீட்டு சேவைகளை வெறும் 8 ஆயிரம் ரூபாய்க்கு வழங்குகிறது!

Feb 25, 2020, 08:29 PM IST
வருமை காரணமாக 250m குழந்தைகளின் வளர்ச்சி அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது -UNO!

வருமை காரணமாக 250m குழந்தைகளின் வளர்ச்சி அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது -UNO!

குழந்தைகளின் பாதுகாப்பான எதிர்காலத்திற்காக முயற்சிக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா, ஈராக்கை விட பின்னடைவு கண்டுள்ளது.

Feb 25, 2020, 08:00 PM IST
மலேசியாவின் பிரதமர் மகாதீர் முகமது தனது பதவியை ராஜினாமா செய்ய காரணம் என்ன?

மலேசியாவின் பிரதமர் மகாதீர் முகமது தனது பதவியை ராஜினாமா செய்ய காரணம் என்ன?

மலேசியாவின் பிரதமர் மகாதீர் முகமது திங்கள்கிழமை தனது ராஜினாமாவை அறிவித்துள்ளார். இதன் பின்னர், மலேசியாவில் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான வழி தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. 

Feb 25, 2020, 07:42 PM IST
உணர்வுகளை வெளிப்படுத்தும் ரோபோவை உருவாக்கி ஜப்பான் விஞ்ஞானிகள்!!

உணர்வுகளை வெளிப்படுத்தும் ரோபோவை உருவாக்கி ஜப்பான் விஞ்ஞானிகள்!!

மனிதனை போல் உணர்வுகளை முகபாவனையால் வெளிகாட்டக்கூடிய முதல் ரோபோவை ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கி அசத்தியுள்ளனர்!

Feb 24, 2020, 08:50 PM IST
போட்டியின் போது எதிரணி வீரரின் ஆணுருப்பை கடித்த பிரெஞ்சு சாக்கர் பிளேயர்!

போட்டியின் போது எதிரணி வீரரின் ஆணுருப்பை கடித்த பிரெஞ்சு சாக்கர் பிளேயர்!

விளையாட்டு மைதானத்தில் பிரெஞ்சு சாக்கர் பிளேயர் எதிரணி வீரரின் ஆணுருப்பை கடித்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது!!

Feb 24, 2020, 08:22 PM IST
50 ஆண்டுக்கு பின்னர் கண்டுபிடிக்காட்ட அரிய வகை ‘ரெயின்போ பாம்பு’..!

50 ஆண்டுக்கு பின்னர் கண்டுபிடிக்காட்ட அரிய வகை ‘ரெயின்போ பாம்பு’..!

சுமார் 50 ஆண்டுகளுக்கு பின்னர் புளோரிடாவின் ஓகலா தேசிய வனப்பகுதியில் அரிய ரெயின்போ பாம்பு காணப்பட்டது!!

Feb 24, 2020, 07:05 PM IST
வீட்டுக்குள் ஜாடி நிறைய மனித நாக்குகளை வைத்திருந்த சைக்கோ டாக்டர்!

வீட்டுக்குள் ஜாடி நிறைய மனித நாக்குகளை வைத்திருந்த சைக்கோ டாக்டர்!

வீட்டை புதுப்பிக்கையில் வீட்டுக்குள் ஜாடி நிறைய மனித நாக்குகள் இருந்ததால் பரபரப்பு!!

Feb 24, 2020, 04:51 PM IST
சுமார் ₹.3.70 கோடிக்கு ஏலம் போன ரூபிக் கியூப்ஸின் மோனாலிசா ஓவியம்..!

சுமார் ₹.3.70 கோடிக்கு ஏலம் போன ரூபிக் கியூப்ஸின் மோனாலிசா ஓவியம்..!

பாரீஸ் ஏலத்தில் ரூபிக் கியூப்ஸ் விளையாட்டு பொருளால் உருவாக்கப்பட்ட மோனாலிசா ஓவியம் சுமார் ₹.3.70 கோடிக்கு ஏலம் போனது!!

Feb 24, 2020, 03:15 PM IST
கொரோனா வைரஸ் பாதிப்பு: சீனாவில் பலி எண்ணிக்கை 2,500க்கு மேல் தாண்டியது!

கொரோனா வைரஸ் பாதிப்பு: சீனாவில் பலி எண்ணிக்கை 2,500க்கு மேல் தாண்டியது!

கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் பலியானோர் எண்ணிக்கை 2,592 ஆக அதிகரித்துள்ளது.

Feb 24, 2020, 10:35 AM IST