நடிகை நயன்தாரா- இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் ஜூன் 9 ஆம் தேதி நடைபெற்றது. சென்னையை அடுத்த மாமல்லபரத்தில் மிகப் பிரம்மாண்டமாக நடந்த இத்திருமணத்தில் பிரபலங்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
தமிழ் சினிமாவில் குறைந்த படங்களிலேயே நடித்திருந்தாலும் சிலரது பெயர்கள் மக்கள் மனங்களில் நீங்காத இடத்தைப் பிடித்துவிடுவதுண்டு. அத்தகைய பெயர்களுள் ஒன்று நடிகை செளந்தர்யா.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.