LIC Education Scholarship Latest News: எல்ஐசி பொன்விழா கல்வி உதவித்தொகை திட்டம் தொடங்கியது. அரசு அல்லது தனியார் கல்லூரிகள்/பல்கலைக்கழகங்களில் சேரும் மாணவர்கள் விண்ணபிக்கலாம். அதுக்குறித்த தகவல்களை தெரிந்துக்கொள்ளலாம்.
இந்தியாவை உலகின் ஆன்மீக வரைபடத்தில் வைத்தது. 1893 ஆம் ஆண்டு சிகாகோவில் நடந்த உலக மதங்களின் நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய புகழ்பெற்ற உரையே இந்தியாவை உலகம் பார்க்கும் விதத்தை என்றென்றும் மாற்றிய மாபெரும் மனிதர் சுவாமி விவேகானந்தர். இவரின் வரிகள் அனைவரது வாழ்க்கைக்க்கு ஒத்துப்போம் அந்த அளவுக்கு இவரது வரிகள் மிகவும் நுண்ணியமாக இருக்கும். மேலும் சில மேற்கோள் வரிகள் இன்றும் மக்களை ஊக்குவித்து வருகிறது அவற்றை இங்குப் பார்ப்போம்.
குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் இடையே இருக்கும் தொடர்பு வெகுவாக குறைந்து வருகிறது. பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளிடம் என்ன கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதை அதிகம் மறந்திடவிட்டனர். குழந்தைகள் அனைத்தும் பள்ளியில் கற்றுக்கொள்வார்கள் என்று உதாசணப்படுத்திகிறீர்கள். மேலும் இது குறித்துப் படிக்கவும்.
பெற்றோர்கள் உங்கள் பிள்ளைகளை நேர்பாதையில் வழி நடத்த இந்த செயல்கள் இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ளவும். பள்ளி செல்லும் செல்லும் பிள்ளைகள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் இருக்க வேண்டிய அடிப்படை செயல்கள் என்னவென்று இங்குப் பார்க்கலாம்.
Amrita's International Aviation College in Chennai: சர்வதேச விமானக் கல்லூரி மூலம் விமான கல்வித் துறையில் அடியெடுத்து வைக்கிறது சென்னைஸ் அமிர்தா, 2024-25 கல்வியாண்டிலிருந்து சர்வதேச இளங்கலை மற்றும் குறுகிய கால தொழிற்கல்வி படிப்புகளை இந்நிறுவனம் வழங்கவுள்ளது.
இந்தியா போஸ்ட் GDS முடிவுகள் indiapostgdsonline.gov.in-ல் வெளியிடப்பட்டது. விண்ணப்பித்தவர்கள் தங்களின் முடிவுகளை கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்துக்கு சென்று தங்களின் மெரிட் லிஸ்டை தெரிந்து கொள்ளவும்.
UPSC Civil Services Exam: ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இன்று முக்கியமான நாள்... சிவில் சர்வீசஸ் தேர்வு (CSE) தேர்வு 2023க்கான அறிவிப்பு வெளியானது
TANCET 2023 Revised Dates: அண்ணா பல்கலைக்கழகம் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு, TANCET 2023 தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டன. முன்னதாக, அறிவிக்கப்பட்டிருந்த TANCET நுழைவுத்தேர்வுகளுக்கான தேதிகள் மாற்றப்பட்டன
LIC Recruitment 2023: எல்ஐசியில் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் காலியாக உள்ள 9 ஆயிரத்திற்கு மேற்பட்ட பணியிடங்களுக்கான விண்ணப்பம் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி 18 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
NEET PG REGISTRATION 2023 : முதுகலை நீட் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை இன்று மதியம் 3 மணி முதல் தொடங்குகிறது. இதில் விண்ணப்பிக்கும் முறை குறித்து படிப்படியாக காணலாம்.
கிராஜுவேட் ஆப்டிட்யூட் டெஸ்ட் இன் இன்ஜினியரிங் முதுகலை பட்டப்படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியாகவுள்ளது. GATE 2023 நுழைவுச்சீட்டை, gate.iitk.ac.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
CBSE Exams Dates 2023: 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் தேர்வு நடைபெறும் தேதிகள் தொடர்பான தகவல் விரைவில் வெளியிடப்படும், தேதித்தாள், அனுமதிச்சீட்டு பற்றிய முக்கிய தகவல்களை சிபிஎஸ்இ இன்று வெளியிடவுள்ளது
Employment: 'அக்னிவீர்வாயு' என்ற பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு செயல்முறை இன்னும் இரு நாட்களில் முடியப் போகிறது. வருடத்திற்கு 30 நாட்கள் விடுப்புடன் கூடிய வேலைக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் இறுதி நாள்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.