TNEA 2022 கவுன்சிலிங் புரோவிஷனல் இட ஒதுக்கீடு சுற்று 1 க்கு இன்று வெளியிடப்படும். TNEA கவுன்சிலிங் செயல்முறையின் முதல் சுற்றுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் அதற்கான முடிவுகளை இன்று tneaonline.org இல் பெறுவார்கள்.
IIT பாம்பே JEE அட்வான்ஸ் 2022 தேர்வு முடிவு வெளியானது. இந்த தேர்வு முடிவை அதிகாரப்பூர்வ வலைத்தளமான jeeadv.ac.in ஐப் பார்வையிடுவதன் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.
NEET UG முடிவுகள் 2022 neet.nta.nic.in இல் வெளியிடப்பட்டது: தேசிய தேர்வு முகமை, NTA NEET தேர்வு 2022 முடிவுகளை 7 செப்டம்பர் 2022 அன்று வெளியிட்டுள்ளது.
NEET UG 2022 Result Date: மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்காக நடத்தப்பட்ட NEET-UG தேர்வின் முடிவுகள் குறித்து தேசிய தேர்வு முகமை முக்கிய தகவலை வழங்கியுள்ளது.
Higher Education Scholarship: நடப்பு கல்வியாண்டில் உயர்கல்வி சேர்ந்துள்ள மாணவர்கள் மத்திய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
Medical Student Suicide: திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் ஐந்தாம் ஆண்டு படித்துவந்த மாணவி கல்லூரி விடுதியில் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது
NEET UG 2022 Result Date: நீட் யுஜி 2022 இன் முடிவை ஆகஸ்ட் 21, ஞாயிற்றுக்கிழமை தேசிய தேர்வு முகமை வெளியிடலாம். மாணவர்கள் தங்கள் முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.