அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) செவ்வாய்க்கிழமை (மே 5) M.D / D.M / M.Ch இறுதித் தேர்வுகள் மே 30, 2020 முதல் நடத்தப்படும் என்று அறிவித்தது.
ஆந்திர முதல்வர் Y.S.ஜகன் மோகன் ரெட்டி சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவே அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், மாநில அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வி அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்தார். இருப்பினும், தெலுங்கு கட்டாய மொழி பாடமாகவே இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் COVID-19 நிலைமை தொடர்பாக பல்வேறு வகுப்புகளுக்கான தேர்வுகளை நடத்துவது குறித்து தனது நிலைப்பாட்டைக் கூறும் சுற்றறிக்கையையும் சிபிஎஸ்இ வெளியிட்டது.
துபாயில் உள்ள ஒரு இந்திய உயர்நிலைப் பள்ளி, அதன் மாணவர்களுக்கு மத்திய இடைநிலைக் கல்வி வாரிய(CBSE) பாடப்புத்தகங்கள் மற்றும் கற்றல் வளங்களை ஆன்லைனில் இலவசமாக அணுக வழி செய்துள்ளது.
இந்தியா வெவ்வேறு கலாச்சாரங்கள் மற்றும் மதங்களின் நிலம். "பன்முகத்தன்மையில் ஒற்றுமை," என்ற சித்தாந்தத்தை கொண்டது. இவை சொற்கள் மட்டுமல்ல, நம் நாட்டுக்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒன்று.
பள்ளி மாணவர்களுக்கு பெரும்பாலும் கடிணமான பாடம் என்னவென்றால் கணக்கு பாடம் தான். ஆனால் கணக்கு பாடத்தினை மிகவும் எளிமையாக்கும் வகையில் கர்நாடகா ஆசிரியர்கள் புதிய யுக்தி ஒன்றை கண்டறிந்துள்ளனர்!
மாநில அரசின் பதிலில் திருப்தி இன்றி, பல்வேறு அரசு நடத்தும் பள்ளிகளில் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்ட 5,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தங்கள் வேலையை ராஜினாமா செய்துள்ளனர் என்னும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது!
ஜனதா தளம் (மதச்சார்பற்ற) தலைவரும், முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவேகவுடா ஞாயிற்றுக்கிழமை மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடலாம் என்ற செய்திகளை நிராகரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களுக்கான தூய்மை தரவரிசையில் இந்திய தொழில்நுட்ப நிறுவனம், குவாஹாட்டி (IITG) மூன்றாவது இடம் பெற்றுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.