செப்டம்பர் 13 ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள 3,843 தேர்வு மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. இம்முறை நீட் தேர்வில் மொத்தம் 15.97 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர். இதி 90% பேர் நீட் தேர்வு எழுதியுள்ளனர்.
தனியார் பள்ளிகளில், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இருக்கும் மொத்த இடங்களில், காலியாக உள்ள இடங்கள் எத்தனை என்ற விவரத்தை பள்ளிக் கல்வித் துறை வெளியிட வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழ்நாட்டில் பல நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் (டீம்ட் யூனிவர்ஸிட்டி) மாணவர்கள் சேர்க்கை செயல்முறையை கிட்டட்தட்ட நிறைவு பெற்று, மாணவர்கள் சேர்க்கையை தொடங்கி விட்டனர்.
SAIL Recruitment 2020: துர்காபூரில் அமைந்துள்ள அதன் எஃகு ஆலையில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் Proficiency Training க்காக விண்ணப்பங்களை இந்திய எஃகு ஆணையம் கோரியுள்ளது.
மார்க் ஷீட் என்பது மாணவர்களுக்கு ஒரு 'பிரஷர் ஷீட்' மற்றும் குடும்பங்களுக்கு ஒரு 'பிரஸ்டீஜ் ஷீட்' எனவும் ஆகிவிட்டது என்றார். இந்த அழுத்தத்தை நீக்குவதே தேசிய கல்வி கொள்கையின் முக்கிய குறிக்கோள் என பிரதமர் மோடி கூறினார்.
கடுமையான COVID வழிகாட்டுதல்களுக்கு மத்தியில் சமீபத்தில் JEE Mains 2020 தேர்வுகளை அளித்த மாணவர்களுக்கு ஒரு நல்ல செய்தியை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் புதன்கிழமையன்று வழங்கினார்.
மகாராஷ்டிரா சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத் தேர்வுக்குத் (Maharashtra University of Health Sciences) தயாராகும் மாணவர்களுக்கு இந்திய ரயில்வே பெரும் நிவாரணம் அளித்துள்ளது. இந்த தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் சிறப்பு உள்ளூர் ரயில்களில் பயணிக்க முடியும் என்று மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தற்போது,அந்த மக்கள் மட்டுமே ரயில்வேயின் புறநகர் சேவையில் பயணிக்க முடியும், இது அத்தியாவசிய சேவைகளின் கீழ் மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.