தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பித்திருந்த சுமார் 45,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கௌன்சிலிங் தொடங்கும் முன்னரே இதிலிருந்து விலகியுள்ளனர்.
தேர்வுகள் ஒத்திவைக்க உத்தரவிட வேண்டிய நேரம் வந்துவிட்டது. பிரதமர் மோடி இப்பொழுதே நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க உத்தரவிட வேண்டும் என்று மாநிலங்களவை எம்.பி. சுப்பிரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் நிரந்தரமாக செல்லும் என அறிவியுங்கள் என்று தெரிவித்து பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தேசிய அளவிலான தகுதித் தேர்வுகளான NEET மற்றும் JEE நுழைவுத் தேர்வுகளை தீபாவளி வரை ஒத்திவைக்க கல்வி அமைச்சகத்திற்கு அறிவுறுத்துவதற்கு பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி பிரதமர் நரேந்திர மோடியின் தலையீட்டைக் கோரியுள்ளார்.
ஜூலை 3 ஆம் தேதி, JEE Mains செப்டம்பர் 1 முதல் 6 வரை நடத்தப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங் அறிவித்திருந்தார்.
மஹ்தோ மாநில கல்வி அமைச்சராக பதவியேற்றபோது, 10 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்த காரணத்தினால், பல விமர்சனங்களை எதிர்கொள்ள நேர்ந்தது என்று கூறினார்.
இந்த ஆண்டு, கொரோனா வைரஸ் தொற்று பரவியதால், பொதுத் தேர்வுகளின் முடிவுகளின் அறிவிப்பு தாமதமானது. தொற்று பரவலைத் தடுக்க நாடு தழுவிய லாக்டௌன் விதிக்கப்பட்டது.
வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை இந்தியாவிலும், இந்திய பல்கலைக்கழகங்களின் கிளைகளை வெளிநாட்டிலும் நிறுவ அனுமதிக்கும் இந்தியாவின் புதிய கல்விக் கொள்கையை அமெரிக்கா வரவேற்கிறது...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.