இந்தியாவின் மரபுவழி மருத்துவ முறையான ஆயுர்வேதம் வெளிநாடுகளிலும், மாற்று மருத்துவ முறையாக ஆயுர்வேத சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது. இன்று வேலைவாய்ப்பு தரும் சிறந்த கல்வியாக உருவெடுத்துள்ளது...
8-ம் வகுப்பு வரை பொதுத்தேர்வு, மும்மொழி கொள்கை தேவையற்றது என்றும், புதிய கல்விக் கொள்கை திருத்தி எழுதப்பட வேண்டும் என்றும் பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் New Education Policy 2020 தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார்...
அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கான கவுன்சில் (AICTE) திங்களன்று வெளியிட்டுள்ள தகவல்களின்படி, 2020-21 கல்வியாண்டில் இந்தியாவில் 179 தொழில்முறை கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி - பம்பாய் (IIT-B) ஜூலை 25 அன்று பொறியியல் பட்டதாரி திறனுக்கான சோதனை (GATE) 2021 தேர்வுகளுக்கான தேதிகளை அறிவித்தது.
12ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில் என்ன படிக்கலாம் என்று பெற்றவர்களும், மாணவர்களும் சிந்தித்து செயலாற்றும் நேரம் இது. இதோ அவர்களின் வசதிக்காக இளம்கலை பட்டப்படிப்புகான பட்டியல் உங்களுக்காக….
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) புதன்கிழமை (ஜூலை 15, 2020) சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை 2020 தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவித்தது. இந்த ஆண்டு மொத்தம் 91.46% மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) 10 ஆம் வகுப்பு வாரிய முடிவுகளை 2020 புதன்கிழமை (ஜூலை 15) தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் cbseresult.nic.in இல் அறிவிக்கும்.
சிபிஎஸ்இ உட்பட 12 ஆம் வகுப்பு முடிவுகள் வந்துள்ளன. சிபிஎஸ்இ வாரியத்தில், 88.78 சதவீத குழந்தைகள் தேர்ச்சி பெற்றுள்ளனர், அவர்களில், 80-90 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பெண்களைப் பெற்ற குழந்தைகளின் எண்ணிக்கை மிக அதிகம்.
கொரோனாவின் கோரப்பிடிக்கு, என்றும் அழியா கல்வி சற்றே நிலை தடுமாறினாலும், ஒருபோதும் நிலை குலையாது. கல்வியை காலத்திற்கு ஏற்ப, நோயின் தாக்கத்தில் இருந்து விடுவிப்பதற்காக தமிழக மாநில கல்வித்துறை தொலைகாட்சியை நோக்கி நகர்கிறது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவித்துள்ளது. 10 ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான முடிவுகளும் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பத்தாம் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஜூலை 14 ஆம் தேதி முதல் பாடப்புத்தகங்களை விநியோகிக்கும் பணி தொடங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
முதல்வர் பழனிசாமி மாணவர்களுக்கு புத்தகம் வழங்கும் திட்டத்தை நாளை துவக்கி வைக்கிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.