பாகிஸ்தான் கூகுள் தேடலில் அதிகமாக இடம் பெற்றவர்கள் இவர்களே!

இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் மற்றும் பாலிவுட் நடிகை சாரா அலி கான், பாகிஸ்தானில் அதிகமாக தேடப்படும் பிரபலமானவர்களின் பட்டியலில் இடம்பெற்று உள்ளனர்.

Last Updated : Dec 12, 2019, 10:07 AM IST
பாகிஸ்தான் கூகுள் தேடலில் அதிகமாக இடம் பெற்றவர்கள் இவர்களே! title=

இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் மற்றும் பாலிவுட் நடிகை சாரா அலி கான், பாகிஸ்தானில் அதிகமாக தேடப்படும் பிரபலமானவர்களின் பட்டியலில் இடம்பெற்று உள்ளனர்.

பாகிஸ்தான் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கூகுளில் அதிகமாக தேடப்படும் நபர்கள் குறித்த விவரம் வெளியிட்டது. அதில் அபிநந்தன் அதிகமாக தேடப்பட்டவர்களின் வரிசையில் 9வது இடமும், பாலிவுட் நடிகை சாரா அலி கான் ஆறாவது இடத்திலும் உள்ளார்.

இந்தியாவில் குடியேறி விட்ட பாகிஸ்தானின் பாடகர் அட்னான் சாமியும் அதிகம் தேடப்படும் நபர்களில் ஒருவராக இடம்பெற்றுள்ளார். பாகிஸ்தானின் எப்.16 விமானத்தை சுட்டு வீழ்த்திய இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் ஆவார். 

Trending News