மும்பை குடியிருப்பு பகுதியில் பயங்கர தீ விபத்து!

இன்று (வெள்ளிக்கிழமை) காலை மும்பை தாணே மாவட்டத்தில், குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் தீப்பிடித்தது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Last Updated : Sep 22, 2017, 12:22 PM IST
மும்பை குடியிருப்பு பகுதியில் பயங்கர தீ விபத்து! title=

மும்பை: இன்று (வெள்ளிக்கிழமை) காலை மும்பை தாணே மாவட்டத்தில், குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் தீப்பிடித்தது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பிஹந்தியில் உள்ள குடியிருப்பு பகுதியினில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது, தீயினை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

இதுவரை குறைந்தது 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீ பிடித்த கட்டிடத்திற்கு அருகில் இருக்கும் இரண்டு பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளன.

(மேலும் விவரங்கள் காத்திருக்கின்றன).

Trending News