மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சுந்தர்லால் பட்வா மரணம்

மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வர் சுந்தர்லால் பட்வா இன்று காலமானார்.

Last Updated : Dec 28, 2016, 12:34 PM IST
மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சுந்தர்லால் பட்வா மரணம் title=

போபால்: மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வர் சுந்தர்லால் பட்வா இன்று காலமானார்.

92 வயதான அவர் மாரடைப்பால் காலமானார். 

சுந்தர்லால் பட்வா மத்தியப் பிரதேச முதல் அமைச்சராக இருமுறை இருந்தார், இவர் ஜனதா கட்சியின் உறுப்பினராக ஜனவரி 1980 20-ம் தேதியிலிருந்து பிப்ரவரி 1980 17-ம் தேதி வரை இருந்ததார், மற்றும் இவர் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைவராக மார்ச் 1990 5-ம் தேதியிலிருந்து  டிசம்பர் 1992 15-ம் தேதி வரை இருந்ததார்.

இதனை அடுத்து மத்திய பிரதேசத்தில் 3 நாட்கள் அரசு துக்கம் கடைபிடிக்கப்படும் என்று முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். 

Trending News