ஜூலை 03: மீண்டும் புதிய உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை..!

சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையிலிருந்து மாற்றம் எதுவும் இல்லாமல் அதே விலையில் தொடரும் பெட்ரோல்....

Last Updated : Jul 3, 2019, 08:08 AM IST
ஜூலை 03: மீண்டும் புதிய உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை..!  title=

சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையிலிருந்து மாற்றம் எதுவும் இல்லாமல் அதே விலையில் தொடரும் பெட்ரோல்....

சென்னையில் விலை மாற்றமின்றி பெட்ரோல் லிட்டார் ரூ.73.19-க்கும், டீசல் லிட்டர் ரூ.67.96-க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது!!

பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 70.51

மும்பை     -  ₹ 76.15

கொல்கத்தா - ₹ 72.75
 
சென்னை     - ₹ 73.19

டீசல் விலை;-

டெல்லி     - ₹ 64.33
 
மும்பை     - ₹ 67.40
 
கொல்கத்தா - ₹ 66.23

சென்னை     - ₹ 67.96

 

Trending News