இன்றைய பெட்ரோல் விலை நிலவரம்: லிட்டருக்கு 13 காசுகள் குறைவு...!

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 13 காசுகள் குறைந்து, டீசல் விலை 12 காசுகள் குறைந்து விற்பனை..!

Last Updated : Jun 10, 2019, 08:07 AM IST
இன்றைய பெட்ரோல் விலை நிலவரம்: லிட்டருக்கு 13 காசுகள் குறைவு...! title=

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 13 காசுகள் குறைந்து, டீசல் விலை 12 காசுகள் குறைந்து விற்பனை..!

சென்னையில் பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.73.17 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.68.11 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது!!

பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 70.43

மும்பை     -  ₹ 76.12

கொல்கத்தா - ₹ 72.68
 
சென்னை     - ₹ 73.17
 
டீசல் விலை;-

டெல்லி     - ₹ 64.39
 
மும்பை     - ₹ 67.51
 
கொல்கத்தா - ₹ 66.31

சென்னை     - ₹ 68.11

 

Trending News