இன்றைய (11-03-2019) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்...

பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 16 காசுகள் அதிகரித்தும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 11 காசுகள் குறைந்தும் விற்பனையாகிறது!!

Last Updated : Mar 11, 2019, 06:45 AM IST
இன்றைய (11-03-2019) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்... title=

பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 16 காசுகள் அதிகரித்தும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 11 காசுகள் குறைந்தும் விற்பனையாகிறது!!

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.25 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 71.27 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.... 
 
பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 72.40

மும்பை     -  ₹ 78.03

கொல்கத்தா - ₹ 74.48
 
சென்னை     - ₹ 75.25
 
டீசல் விலை;-

டெல்லி     - ₹ 67.54
 
மும்பை     - ₹ 70.76
 
கொல்கத்தா - ₹ 69.33

சென்னை     - ₹ 71.27

 

Trending News