இந்திய பெரும் நகரங்களின் இன்றைய பெட்ரோல், டீசல் விலை...

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 31 காசுகள் அதிகரித்து, டீசல் விலை 20 காசுகள் அதிகரித்து விற்பனையாகின்றது!

Last Updated : Sep 23, 2019, 08:07 AM IST
இந்திய பெரும் நகரங்களின் இன்றைய பெட்ரோல், டீசல் விலை... title=

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 31 காசுகள் அதிகரித்து, டீசல் விலை 20 காசுகள் அதிகரித்து விற்பனையாகின்றது!

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.83 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.76 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன!!

பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 73.91

மும்பை     -  ₹ 79.57

கொல்கத்தா - ₹ 76.60
 
சென்னை     - ₹ 76.83

டீசல் விலை;-

டெல்லி     - ₹ 66.93
 
மும்பை     - ₹ 70.22
 
கொல்கத்தா - ₹ 69.35

சென்னை     - ₹ 70.76 

 

Trending News