மீண்டும் புதிய உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்...

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 8 காசுகள் அதிகரித்து, டீசல் விலை 5 காசுகள் அதிகரித்து விற்பனை செய்யபடுகிறது!!

Last Updated : Aug 24, 2019, 07:56 AM IST
மீண்டும் புதிய உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்... title=

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 8 காசுகள் அதிகரித்து, டீசல் விலை 5 காசுகள் அதிகரித்து விற்பனை செய்யபடுகிறது!!

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70   காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84  காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. 

பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 71.92

மும்பை     -  ₹ 77.58

கொல்கத்தா - ₹ 74.62
 
சென்னை     - ₹ 74.70

டீசல் விலை;-

டெல்லி     - ₹ 65.16
 
மும்பை     - ₹ 68.31
 
கொல்கத்தா - ₹ 67.54

சென்னை     - ₹ 68.84

 

Trending News