இன்றைய டீசல் விலை ₹ 10 அதிகரித்து விற்பனை.......

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலையில் மாற்றமின்றி, டீசல் விலை 10 காசுகள் அதிகரித்து விற்பனை.......

Last Updated : Jan 25, 2019, 07:33 AM IST
இன்றைய டீசல் விலை ₹ 10 அதிகரித்து விற்பனை....... title=

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலையில் மாற்றமின்றி, டீசல் விலை 10 காசுகள் அதிகரித்து விற்பனை.......

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.72 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.... 
 
பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 71.27

மும்பை     -  ₹ 76.90

கொல்கத்தா - ₹ 73.36
 
சென்னை     - ₹ 73.99
 
டீசல் விலை;-

டெல்லி     - ₹ 65.90
 
மும்பை     - ₹ 69.01
 
கொல்கத்தா - ₹ 67.68

சென்னை     - ₹ 69.72

 

Trending News