ஜூலை 25: சற்று சரிவில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 6 காசுகள் குறைந்தும், டீசல் விலை 6 காசுகள் குறைந்தும் விற்பனையாகிறது!!

Last Updated : Jul 25, 2019, 07:42 AM IST
ஜூலை 25: சற்று சரிவில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..! title=

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 6 காசுகள் குறைந்தும், டீசல் விலை 6 காசுகள் குறைந்தும் விற்பனையாகிறது!!

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.18 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.90 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. 

பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 73.41

மும்பை     -  ₹ 79.02

கொல்கத்தா - ₹ 75.87
 
சென்னை     - ₹ 76.18

டீசல் விலை;-

டெல்லி     - ₹ 66.24
 
மும்பை     - ₹ 69.43
 
கொல்கத்தா - ₹ 68.31

சென்னை     - ₹ 69.90

 

Trending News