இந்திய பெரும் நகரங்களின் இன்றைய பெட்ரோல், டீசல் நிலவரம்...

நேற்றைய விலையில் மாற்றநின்றி இன்றும் அதே விலையில் தொடரும் பெட்ரோல், டீசல் விலை..!

Last Updated : Sep 28, 2019, 08:34 AM IST
இந்திய பெரும் நகரங்களின் இன்றைய பெட்ரோல், டீசல் நிலவரம்... title=

நேற்றைய விலையில் மாற்றநின்றி இன்றும் அதே விலையில் தொடரும் பெட்ரோல், டீசல் விலை..!

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 77.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 71.09 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன..!

பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 74.34

மும்பை     -  ₹ 80.00

கொல்கத்தா - ₹ 77.03
 
சென்னை     - ₹ 77.28

டீசல் விலை;-

டெல்லி     - ₹ 67.24
 
மும்பை     - ₹ 70.55
 
கொல்கத்தா - ₹ 69.66

சென்னை     - ₹ 71.09

Trending News